மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
New Annual FASTag Scheme: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (18/06/2025) புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த புதிய ஃபாஸ்டேக் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இத்திட்டத்தின் மூலம் ஒரு வருட சுங்க செலவு 10,000 விருந்து 3,000 ஆக குறையும் என்றும், மேலும் இத்திட்டத்தால் பயனர்களின் நிதிச் சுமை குறையும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய ஃபாஸ்டேக் … Read more