Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Bhel Recruitment 2025, மத்திய அரசு வேலை, Central Govt Jobs in 2025
Central Govt Jobs

BHEL Recruitment 2025 | 515 பணியிடங்கள் அறிவிப்பு | Apply Now

By Sivananthan
July 13, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • BHEL Recruitment 2025:
  • BHEL Recruitment 2025 Details:
    • எந்தெந்த வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது:
  • BHEL Educational Qualification:
    • வயது வரம்பு:
    • Selection Method for BHEL and Application Fees:
    • சம்பள விபரம்:
  • How to submit BHEL Recruitment 2025 Application Online:
  • BHEL Official Website Link & Application Link:

BHEL Recruitment 2025:

கூகுளில் BHEL Recruitment 2025 என்று தேடுகிறீர்களா உங்களுக்கான பதிவு தான் இது.

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 515 Artisans Grade 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்ற இணையதளத்தில் 16/07/2015 முதல் 18/08/2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வேலை சம்பந்தமான அறிவிப்பைக் கவனமாகப் படித்து எந்தப் பணிக்கு நீங்கள் தகுதியோ அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு வேலை சம்மந்தமான அறிவிப்புகளைத் தினமும் பெற நமது Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

BHEL Recruitment 2025 Details:

நிறுவனத்தின் பெயர்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனம்
அறிவிப்பு எண் 04/2025
மொத்த காலியிடங்கள் 515
வேலை வகைஇந்திய அரசு வேலை
தற்காலிக / நிரந்தர வேலைநிரந்தர வேலை
வேலை இடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முதல் தேதி16.07.2025
விண்ணப்பத்தை விண்ணப்பிக்கக் கடைசி தேதி18.08.2025
விண்ணப்பிக்கஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.careers.bhel.in

எந்தெந்த வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது:

Fitter – 176, Welder – 97, Turner – 51, Machinist – 104, Electrician – 65, Electronics Mechanic – 18, Foundryman – 04 என மொத்தம் 515 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

BHEL Educational Qualification:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) மற்றும் தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) உடன் பொது/OBC பிரிவினர் 60% மதிப்பெண்களுடன் மற்றும் SC/ST பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் (01/07/2025) 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், முன்னால் இராணுவ வீரர்களுக்கு இந்திய அரசாங்க விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.

Read More  AIIMS CRE-5 Recruitment 2026 அறிவிப்பு வெளியீடு | மத்திய அரசு வேலை வாய்ப்பு | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Selection Method for BHEL and Application Fees:

  • Computer-Based Exam
  • Skill Test & Document Verification

SC/ST/Ex-servicemen/PWD பிரிவினருக்கு 472 ரூபாயும், மற்ற அனைவருக்கும் 1072 ரூபாயும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சம்பள விபரம்:

BHEL Recruitment 2025 மூலம் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக 29,500 முதல் 65,000 வரை வழங்கப்படும்.

How to submit BHEL Recruitment 2025 Application Online:

விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் 16/07/2025 லிருந்து 18/07/2025 க்கு முன் https://careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.

BHEL Official Website Link & Application Link:

Official Website LinkClick Here
Application LinkClick Here

Tags:

BHEL Recruitment 2025Central Govt Jobs 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Tiruppur, Tiruppur District Village Assistant Recruitment 2025, Tiruppur Government Jobs 2025
Previous

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Tiruppur | Apply Now

Icf chennai apprentice recruitment 2025
Next

ICF Chennai Apprentice Recruitment 2025 | 1010 Vacancy | Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme