Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Central Govt Jobs, Central Govt Jobs alerts
Central Govt Jobs

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் அறிவிப்பு! தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை!

By Sivananthan
June 9, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • New India Assurance, Insurance company Jobs 2025:
  • யார் யார் விண்ணப்பிக்கலாம்?
    • இந்தியா:
    • தமிழ்நாடு:
  • வயது வரம்பு:
  • கல்வி தகுதி :
  • உதவிதொகை:
  • தேர்வு செய்யப்படும் முறை:
  • முக்கிய நாட்கள் :
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதளம்:
  • விண்ணப்பிக்க கட்டணம்:

New India Assurance, Insurance company Jobs 2025:

Central Govt Jobs, Central Govt Jobs alerts

மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

மேலும் ஒரு வருட உதவித்தொகையுடன் பணி அனுபவத்தையும் பெறலாம்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள விபரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் 500 காலிப்பணியிடங்களும், தமிழ்நாட்டில் 43 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியா:

SC61
ST30
OBC110
PWD39
BC03
Disabled Person 40
Total500

தமிழ்நாடு:

SC08
OBC11
PWD04
BC20
Total43

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வி தகுதி :

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேலும் அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியை எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உதவிதொகை:

தொழில்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9000 உதவி தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும்.

பொது விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், பகுத்தறிவு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வு 60 நிமிடங்களும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடைபெறும்.

மேலும் மொழி தேர்வு நடைபெறும்.10 மற்றும் 12 வகுப்பில் உள்ளூர் மொழியை படித்தவர்கள் மொழி தேர்வை எழுத வேண்டாம்.

மெட்ரிக் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க கடைசி தேதி20.06.2025
ஆன்லைன் எழுத்து தேர்வு 26.06.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதளம்:

https://www.btsissc.com

https://nats.education.gov.in

விண்ணப்பிக்க கட்டணம்:

Application Fee – Rs.944

SC/ST – Rs.708

Disabled Person – Rs.472

Read More  Indian Navy Recruitment 2025 | 1097 vacancies | last date 18/7/2025 | apply now
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
TN govt school girls
Previous

தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

மும்பையில் இரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி
Next

மும்பை அருகே நெரிசல் நிறைந்த லோகல் இரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி!!! பலர் படுகாயம்…

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme