Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Job vacancy in tirunelveli, tirunelveli district village assistant recruitment 2025
State Govt Jobs

Job Vacancy in Tirunelveli | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 37 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

By Sivananthan
July 17, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Tirunelveli District Village Assistant Recruitment 2025:
  • Tirunelveli Village Assistant Job Details:
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
    • Job Vacancy in Tirunelveli (Taluk Vice) :
    • திருநெல்வேலி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • பாளையங்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • சேரன்மகாதேவி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • மானூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • அம்பாசமுத்திரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • நாங்குநேரி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • இராதாபுரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • திசையன்விளை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
  • கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit Tirunelveli District Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

Tirunelveli District Village Assistant Recruitment 2025:

Job Vacancy in Tirunelveli என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 37 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 16/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது . மேலும் அந்த பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Tirunelveli Village Assistant Job Details:

நிறுவனத்தின் பெயர்திருநெல்வேலி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்37 Village Assistant Post
வேலை இடம்திருநெல்வேலி மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி17/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி16/08/2025 மாலை 05:45 மணிக்கு முன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.tirunelveli.nic.in

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:

Job Vacancy in Tirunelveli (Taluk Vice) :

1.திருநெல்வேலி தாலுகா – 06
2.பாளையங்கோட்டை தாலுகா – 10
3.மானூர் தாலுகா– 01
4.சேரன்மகாதேவி தாலுகா – 08
5.அம்பாசமுத்திரம் தாலுகா – 03
6.நாங்குநேரி தாலுகா – 08
7.இராதாபுரம் – 06
8.திசையன்விளை – 03

திருநெல்வேலி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • கட்டளைஉதயனேரி (1)
  • சிந்துபூந்துறை கிராமம் (1)
  • சிறுக்கன்குறிச்சி கிராமம் (1)
  • சேந்திமங்கலம் கிராமம் (1)
  • சங்கன்திரடு கிராமம் (1)
  • மேகமுடையார்குளம் கிராமம் (1)
Read More  Virudhunagar District Village Assistant Recruitment 2025 | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 38 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

பாளையங்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • கங்கை நாடார் குளம் (1)
  • திம்மராஜபுரம் (1)
  • உடையார்குளம் (1)
  • வெங்கழுநீர்சமுத்திரம் (1)
  • முத்தூர் (ரெட்டியார் பட்டி பகுதி -1)
  • குறவர்குளம் (1)
  • புதுக்குளம் (1)
  • சிவனடியார்குளம் (1)

சேரன்மகாதேவி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • பூங்குடையார்குளம் (1)
  • வடக்கு காருகுறிச்சி (1)
  • புதுக்குடி (1)
  • உலகன்குளம் (1)
  • அரிகேசவநல்லூர் (1)
  • கரிசூழ்ந்தமங்கலம் (1)
  • அந்தாளநல்லூர் (1)
  • இலுப்பைகுறிச்சி (1)

மானூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சேதுராமன் புதூர் (1)

அம்பாசமுத்திரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • ஏகாம்பரபுரம் (1)
  • சிவந்திபுரம் (1)
  • ஆலடியூர் பகுதி (1)

நாங்குநேரி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • இளையார்குளம் (1)
  • ஊச்சிகுளம் (1)
  • தென்னீர்குளம் (1)
  • தெற்கு நாங்குநேரி (1)
  • நம்பிபுரம் (1)
  • மேலபுத்தனேரி (1)
  • ஆலங்குளம் (1)
  • மேலமலையனேரி (1)

இராதாபுரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • செட்டிகுளம் (1)
  • உதயத்துரர் (1)
  • பரிவிரிசூரியன் (1)
  • சடையனேரி (1)
  • ஆலங்கிணர் திருமலாபுரம் (1)
  • திருவம்பலாபுரம் (1)

திசையன்விளை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • விஜயநாராயணம் பகுதி 1 (1)
  • விஜயநாராயணம் பகுதி 4 (1)
  • இட்டமொழி (1)

ஒவ்வொரு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
Read More  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10th Pass Vacancy...

How to Submit Tirunelveli District Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி17/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி16/08/2025 மாலை 05:45 மணிவரை
தேர்வு நடைபெறும் தேதிதேதி பின்னர் அறிவிக்கப்படும்
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதிதேதி பின்னர் அறிவிக்கப்படும்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

திருநெல்வேலி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
திருநெல்வேலி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
பாளையங்கோட்டை தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
மானூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
சேரன்மகாதேவி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
அம்பாசமுத்திரம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
நாங்குநேரி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
இராதாபுரம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
திசையன்விளை தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Job Vacancy in TirunelveliTamilnadu Govt Jobs 2025Tirunelveli District Village Assistant Recruitment 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Vellore, Vellore District Village Assistant Recruitment 2025, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள்
Previous

வேலூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Vellore | Apply Now

Job Vacancy in Coimbatore, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு, Urgent job Vacancy in Coimbatore
Next

Job Vacancy in Coimbatore | கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme