Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Kancheepuram District Village Assistant Recruitment 2025, TN Govt Jobs 2025, TN Govt Job Alerts
State Govt Jobs

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | TN Government Jobs…

By Sivananthan
July 10, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Kancheepuram District Village Assistant Recruitment 2025:
  • TN Village Assistant Job Details:
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக காலிப்பணியிடங்கள்:
  • தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:

Kancheepuram District Village Assistant Recruitment 2025:

TN Village Assistant Jobs 2025 என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 109 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 06/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தை கவனமாக படித்து அந்த பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? என தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் பற்றி தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

TN Village Assistant Job Details:

நிறுவனத்தின் பெயர்காஞ்சிபுரம் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்109
வேலை இடம்காஞ்சிபுரம் மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி08/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி06/08/2025
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.kancheepuram.nic.in

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக காலிப்பணியிடங்கள்:

1.காஞ்சிபுரம் தாலுகா – 34
2. ஸ்ரீபெரும்புதூர் – 08
3.உத்திரமேரூர் – 31
4.வாலாஜாபாத் – 19
5.குன்றத்தூர் – 17

தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்த கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Read More  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Tiruppur | Apply Now

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

ரூபாய்.11,100 முதல் 35,100 வரை.

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி08/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி06/08/2025 மாலை 05:45 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதி08/09/2025 முதல் 14/09/2025 வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி30/09/2025 முதல் 06/10/2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Kancheepuram District Village Assistant Recruitment 2025Tamil Nadu Government Jobs 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
TN teacher's Recruitment 2025
Previous

TN Teacher’s Recruitment 2025 | Tamil Nadu Teachers Job | 1996 Vacancy | Apply Now

Thoothukudi District Village Assistant Recruitment 2025, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு, 10th Pass Vacancy
Next

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10th Pass Vacancy…

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme