Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Job Vacancy in Tenkasi, Tenkasi District Village Assistant Recruitment 2025, TN Govt Jobs 2025
State Govt Jobs

தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Tenkasi | Apply Now

By Sivananthan
July 15, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Tenkasi District Village Assistant Recruitment 2025:
  • TN Village Assistant Job Details:
  • தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
    • Job Vacancy in Tenkasi (Taluk Vice):
  • தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:

Tenkasi District Village Assistant Recruitment 2025:

Job Vacancy in Tenkasi என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

TN Village Assistant Job Details:

நிறுவனத்தின் பெயர்தென்காசி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்24 Village Assistant Post
வேலை இடம்தென்காசி மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி14/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.Tenkasi.nic.in

தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:

Job Vacancy in Tenkasi (Taluk Vice):

1.தென்காசி தாலுகா – 02
2.ஆலங்குளம் தாலுகா – 05
3.சிவகிரி தாலுகா– 03
4.கடையநல்லூர் தாலுகா – 04
5.திருவேங்கடம் தாலுகா – 01
6.செங்கோட்டை தாலுகா – 03

தமிழ்நாடு கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Read More  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10th Pass Vacancy...

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி14/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025 மாலை 05:45 மணிவரை
தேர்வு நடைபெறும் தேதி17/09/2025 முதல் 23/09/2025 வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி09/10/2025 முதல் 15/10/2025 வரை

தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இணைப்புகள்:

தென்காசி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Job Vacancy in TenkasiTamilnadu Govt Jobs 2025Tenkasi District Village Assistant Recruitment 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Krishnagiri, Krishnagiri District Village Assistant Recruitment 2025, கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு
Previous

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 33 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Krishnagiri | Apply Now

Job Vacancy in Vellore, Vellore District Village Assistant Recruitment 2025, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள்
Next

வேலூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Vellore | Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme