Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Madurai jobs, Madurai Without Exam Jobs
12th Pass Jobs

இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் வேலை | தேர்வு கிடையாது | தகுதி: 12ம் வகுப்பு

By Sivananthan
November 6, 2025
0
Join for More Updates...

மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள், தேர்வு செய்யும் முறை பணியிடம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலையின் பெயர்உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்
வேலை இடம்மதுரை, தமிழ்நாடு
மொத்த காலி பணியிடங்கள்01
விண்ணப்பங்கள் பெறப்படும் காலம்04.11.2025 முதல் 21.11.2025 வரை
விண்ணப்பிக்கக் கடைசி நாள்21.11.2025

சம்பளம்:

மாதம் ரூபாய் 11,916

மொத்த காலிப்பணியிடங்கள்:

01

கல்வித் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்விக் குழுமத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • பணி அனுபவமுள்ள நபருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

வயது வரம்பு:

42 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை – 625 020) என்ற முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

குறிப்பு:

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலும், தாமதமாகவும் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
Telegram Channel (Free Job Alert)Click Here
Read More  AAICLAS Recruitment 2026 – 12வது படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை | மாதம் ₹22,500 வரை சம்பளம்

Tags:

Madurai jobs
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
tnrd pudukkottai recruitment 2025
Previous

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | 8th பாஸ் போதும்!!!

PMSYM tamil, PMSYM
Next

மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்? மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!!!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme