Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

AAICLAS Recruitment 2026
12th Pass Jobs

AAICLAS Recruitment 2026 – 12வது படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை | மாதம் ₹22,500 வரை சம்பளம்

By Sivananthan
June 14, 2026
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • AAICLAS Recruitment 2026 Notification Out | 12th Pass Airport Jobs | Salary ₹22,500
  • நிறுவனம்:
  • பதவி:
  • பணியிடம்:
  • கல்வித் தகுதி:
  • வயது வரம்பு:
  • சம்பள விவரம்:
  • விண்ணப்ப கட்டணம்:
  • விண்ணப்ப தொடக்க தேதி:
  • கடைசி தேதி:
  • தேர்வு முறை:
  • தேவையான ஆவணங்கள்:
  • விண்ணப்பிக்கும் முறை
  • முக்கிய தகவல்:

AAICLAS Recruitment 2026 Notification Out | 12th Pass Airport Jobs | Salary ₹22,500

AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant (Security) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனம்:

AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS)

பதவி:

Assistant (Security)

பணியிடம்:

  • திருப்பதி – 09
  • திருச்சி – 23
  • மதுரை – 09
  • புவனேஸ்வர் – 09
  • உதய்பூர் – 12

மொத்த காலிப்பணியிடங்கள்: 62+

கல்வித் தகுதி:

  • 12ஆம் வகுப்பு தேர்ச்சி
  • பொதுப்பிரிவு – குறைந்தபட்சம் 60%
  • SC/ST – குறைந்தபட்சம் 55%

வயது வரம்பு:

01.06.2026 தேதிப்படி அதிகபட்சம் 27 வயது

சம்பள விவரம்:

  • முதல் ஆண்டு – ₹21,500
  • இரண்டாம் ஆண்டு – ₹22,000
  • மூன்றாம் ஆண்டு – ₹22,500

விண்ணப்ப கட்டணம்:

  • General / OBC – ₹500
  • SC / ST / EWS / பெண்கள் – ₹100

விண்ணப்ப தொடக்க தேதி:

11.06.2026

கடைசி தேதி:

02.07.2026

தேர்வு முறை:

  • ஆன்லைன் விண்ணப்பம்
  • நேர்காணல் / Interaction அடிப்படையிலான தேர்வு

தேவையான ஆவணங்கள்:

  • 12th Marksheet
  • ஆதார் அட்டை
  • சாதி சான்றிதழ் (தேவையெனில்)
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • கையொப்பம்

விண்ணப்பிக்கும் முறை

  • AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டும். பின்னர் Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.

முக்கிய தகவல்:

இந்த வேலை இந்தியா முழுவதும் மாற்றுப்பணியிட வாய்ப்புடன் வழங்கப்படுகிறது. ஒரே இடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் அதிகாரப்பூர்வ அப்டேட்களுக்கு AAICLAS Careers பக்கத்தை தொடர்ந்து பார்க்கவும்.

Read More  இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் வேலை | தேர்வு கிடையாது | தகுதி: 12ம் வகுப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert)Click here

Tags:

12th Pass JobsAirport Jobs 2026
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
RE-NEET UG Admit Card 2026
Previous

RE-NEET UG Admit Card 2026 Released Date | NEET UG Exam மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…

AIIMS CRE-5 Recruitment 2026
Next

AIIMS CRE-5 Recruitment 2026 அறிவிப்பு வெளியீடு | மத்திய அரசு வேலை வாய்ப்பு | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme