Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

RE-NEET UG Admit Card 2026
Latest News

RE-NEET UG Admit Card 2026 Released Date | NEET UG Exam மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…

By Sivananthan
June 14, 2026
0
Join for More Updates...

Re-NEET UG 2026 Admit Card விரைவில் வெளியாக உள்ளது. Hall Ticket download செய்வது எப்படி, direct website link, required details மற்றும் exam instructions அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த ஆண்டு Neet UG 2026 தேர்வு முதலில் மே 03, 2026 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 22,75,011 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில் 22,05,035 மாணவர்கள் மட்டும் தேர்வை எழுதினர்.

ஆனால் தேர்வு தொடர்பாக கேள்வித்தாள் கசிவு (Paper Leak) மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க NTA (National testing agency) தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த முடிவு செய்தது.

நீட் வினாத்தாள்களை முதன்முறையாகக் கொண்டு செல்வதற்காக இந்திய விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக என்.டி.ஏ தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.

Table of Contents

Toggle
  • Re-Neet Exam Date 2026
  • முக்கிய தகவல்கள்
  • தேர்வு நாளன்று தேவைப்படும் ஆவணங்கள்
  • How to Download Re-NEET UG Admit Card 2026
  • அனுமதி அட்டை எப்போது கிடைக்கும்?
  • நீட் தேர்வு மையங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்
  • Admit Card for NEET (UG) – 2026 Re-Examination

Re-Neet Exam Date 2026

மறுதேர்வு 2026 ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெற உள்ளது.

முக்கிய தகவல்கள்

  • பழைய ஹால் டிக்கெட் பயன்படுத்தக் கூடாது.
  • புதிய விண்ணப்பம் செய்ய தேவையில்லை.
  • ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிய Admit card / Hall Ticket பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • தேர்வு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று தேவைப்படும் ஆவணங்கள்

  • NEET UG 2026 மறுதேர்வு அனுமதி அட்டை
  • ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு (ஏதேனும் ஒன்று)
  • ADMIT CARD-ல் உள்ளதைப் போன்ற ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

How to Download Re-NEET UG Admit Card 2026

RE-NEET UG Admit Card 2026 DOWNLOAD
  • Official website https://neet.nta.nic.in/ செல்லவும்.
  • “Re-NEET UG 2026 Admit Card Download” என்பதை கிளிக் செய்யவும்.
  • Application Number + Password உள்ளிடவும்.
  • Submit செய்யவும்.
  • Admit Card Download செய்து Print எடுத்துக் கொள்ளவும்.

அனுமதி அட்டை எப்போது கிடைக்கும்?

NTA ஆனது, NEET UG 2026 தேர்வுக்கான அனுமதி அட்டைகளை இன்று, ஜூன் 14, 2026 அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More  RTE Admission Tamil Nadu 2026 – Apply Online, Last Date & Full Guide

நீட் தேர்வு மையங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்

  • தேர்வு அறைக்குள் கைபேசி, ஸ்மார்ட்வாட்ச், புளூடூத் சாதனங்கள், மின்னணு உபகரணங்கள், பணப்பை, பைகள், கணிப்பான் மற்றும் வீட்டிலிருந்து கொண்டு வரும் எழுதுபொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • தெளிவான (Transparent) தண்ணீர் பாட்டில் மட்டும் அனுமதிக்கப்படும்.
  • மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட எந்தவொரு ஆவணமும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Admit Card for NEET (UG) – 2026 Re-Examination

Admit Card for NEET (UG) – 2026 Click here
Admit Card for NEET (UG) – 2026 Re-Examination (alternate)Click here

Tags:

RE-NEET UG Admit Card 2026RE-NEET UG Admit Card 2026 LIVE
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Vellore District Health Society Recruitment 2026
Previous

Vellore District Health Society Recruitment 2026 | 43 vacancies | Apply now

AAICLAS Recruitment 2026
Next

AAICLAS Recruitment 2026 – 12வது படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை | மாதம் ₹22,500 வரை சம்பளம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme