Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

tnrd pudukkottai recruitment 2025
8TH Pass Jobs

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | 8th பாஸ் போதும்!!!

By Sivananthan
November 5, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • புதுக்கோட்டை மாவட்ட அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025:
  • Pudukkottai Jobs 2025:
  • வயது வரம்பு:
  • இனசுழற்சி விபரம்:
  • கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:
  • சம்பள விபரம்:
  • விண்ணப்ப கட்டணம்:
  • விண்ணப்பிக்கும் முறை:
  • குறிப்பு:
  • Pudukkottai Women’s Jobs:

புதுக்கோட்டை மாவட்ட அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025:

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து, PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து 04.11.2025 முதல் 13.11.2025 வரை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்துத் தங்கள் அந்தப் பணிக்குத் தகுதி உடையவரா எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Pudukkottai Jobs 2025:

வேலையின் பெயர்அலுவலக உதவியாளர்
வேலை இடம் புதுக்கோட்டை மாவட்டம்
மொத்த காலிப்பணியிடங்கள் 01
விண்ணப்பங்கள் பெறப்படும் காலம் 04/11/2025 காலை 10 மணி முதல் 13/11/2025 மாலை 05:45 மணிவரை (அலுவலக நாட்களில் மட்டும்)
விண்ணப்பிக்கக் கடைசி நாள்13/11/2025 மாலை 05:45 வரை

வயது வரம்பு:

01.07.2025 அன்று குறைந்தபட்சம் 18 மற்றும் 01.07.2025 அன்று அதிகபட்சம் 37 இருக்க வேண்டும்.

இனசுழற்சி விபரம்:

SC (A) – W பட்டியல் சாதியினர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்) பெண்.

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விபரம்:

15,700 – 58,100 (Level – 1)

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50

விண்ணப்பிக்கும் முறை:

Commissioner, Panchayat Union, Annavasal, Pudukkottai District – 622101 என்ற பெயரில் ரூ.50-க்கான வங்கி வரைவினை (DD) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய நபர்கள் விண்ணப்ப அறிக்கையைக் கவனமாகப் படித்து விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, சாதிச்சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றுமிட்ட நகல்களை இணைத்துக் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

குறிப்பு:

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி நிராகரிக்கப்படும்.

Pudukkottai Women’s Jobs:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே தொடவும்
விண்ணப்ப படிவம்இங்கே தொடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்இங்கே தொடவும்
Telegram Channel (Free Job Alert)இங்கே தொடவும்

Tags:

TNRD
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Previous

தமிழக ஊரக திறனாய்வு தேர்வு | 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்!!!

Madurai jobs, Madurai Without Exam Jobs
Next

இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் வேலை | தேர்வு கிடையாது | தகுதி: 12ம் வகுப்பு

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme