ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | 8th பாஸ் போதும்!!!
புதுக்கோட்டை மாவட்ட அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அலுவலக உதவியாளர்…