தமிழ்நாடு அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

How to Apply for Tamilnadu Government Jobs 2025: தமிழ்நாடு அரசு வேலை என்பது பலருக்கும் ஒரு நிலையான வாழ்க்கை வழங்கும் ஒரு கனவு. மாதம் ஒரு நிலையான சம்பளம், பணி பாதுகாப்பு, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல நன்மைகள் இதனுடன் தொடர்புடையது. ஆனால் பலருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த முழுமையான கட்டுரையில் அரசு வேலைவாய்ப்புக்கு எப்படி தயாராக வேண்டும், எந்தெந்த தளங்களில் வேலை வாய்ப்புகள் வெளியாகின்றன. விண்ணப்பிக்கும்…

How to Apply for Tamilnadu Government Jobs in 2025

2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – முழுமையான வழிகாட்டி

TamilNadu Government Jobs in 2025 Complete Guide: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு என்பது பலரின் கனவாக உள்ளது. தனியார்துறையில் பதவிகள் கிடைக்கும் ஆனால் நீண்ட கால பதவியும், நம்பகத்தன்மையுமான வேலை அரசு துறையில் தான் கிடைக்கும் என்பதே உண்மை. 2025 ஆம் ஆண்டு தமிழக அரசில் எந்தெந்த வேலைவாய்ப்புகள் வர உள்ளன? எந்தெந்த துறையில் அதிக காலியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன? விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் என்ன? தேர்வு முறைகள் எப்படி? என்பதை இந்தக் கட்டுரையில் முழுமையாக…

TN Govt Jobs 2025, Tamil Nadu Government Jobs 2025

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பும் அனுப்பப்படும். வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, voter ID, how to apply voter ID online

ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இரயில்வே இணைக்கிறது.நீண்ட தூர பயணங்களுக்கு படுக்கை வசதி, டாய்லெட் வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் மக்கள் இரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். டிக்கெட் விலையும்…

Train ticket fares to increase across the country from July 1

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது: நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தகராறில் முன்னால் அதிமுக உறுப்பினர்களான பிரசாத் மற்றும் அஜய் வாண்டையார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் தொடர்பு இருப்பதர்கான ஆதாரங்களை போலிஸார் கண்டுபிடித்தனர். அடுத்தடுத்த விசாரணையில் போதைப்பொருள் சப்ளையர் என்று கூறப்படும் பிரதீப் குமார் மற்றும் ஜான் இருவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களிடம் இருந்து 11 கிராம் கோகைன் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த போதைப்பொருள் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி…

Tamil actor Srikanth arrest, actor Srikanth arrest

பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

பா.ஜ.க படுதோல்வி : குஜராத்தில் 2 தொகுதிகள் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று மற்ற நான்கு இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் குஜராத்தில் ஒரு தொகுதியை மட்டும் வென்றுள்ளது பாரதிய…

By election results, bjp lost in by election

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூன் 21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுக்கோட்டை நகர், குன்னாண்டார்கோவில், சிப்காட், அன்னவாசல், திருமயம், அன்னப்பண்ணை, நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க! 👍

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

New Annual FASTag Scheme: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (18/06/2025) புதிய ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர ஃபாஸ்டேக் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த புதிய ஃபாஸ்டேக் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இத்திட்டத்தின் மூலம் ஒரு வருட சுங்க செலவு 10,000 விருந்து 3,000 ஆக குறையும் என்றும், மேலும் இத்திட்டத்தால் பயனர்களின் நிதிச் சுமை குறையும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய ஃபாஸ்டேக்…

New Fastag Scheme, Fastag

அகமதாபாத் விமான விபத்து | விமானத்தில் சென்ற அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!!!

BREAKING: Ahmedabad Airplane Crash: விமான விபத்து.. பலி 242 ஆக அதிகரிப்பு விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் முதற்கட்டமாக 40 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இடிபாடுகளில் இருந்து மேலும் பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை 242 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இதனிடையே, விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் 80% மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அம்மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahmedabad airplane crash, ahmedabad plane crash

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்: தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும் மின்சார கம்பிகள் அருகே உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும். இதில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடையானது செய்யப்படும்.ஒரு சில பகுதிகளில் மாலை 4…

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்