புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு:

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூன் 21) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புதுக்கோட்டை நகர், குன்னாண்டார்கோவில், சிப்காட், அன்னவாசல், திருமயம், அன்னப்பண்ணை, நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க! 👍

Read More  தமிழ்நாட்டில் நாளை (18/05/2025) மின்தடையா? விபரம் உள்ளே!!!

Leave a Comment