Nilgiris GMGH Job Vacancy 2026 Apply Offline Tamil

Nilgiris GMGH Recruitment 2026 – அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

Nilgiris GMGH Recruitment 2026

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.06.2026 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நீலகிரி (GMCH நீலகிரி) | Government Medical College Hospital Nilgiris (GMCH Nilgiris)

பதவியின் பெயர்பணியிடங்களின் எண்ணிக்கை
Radio Grapher01
Hospital Worker05
Audiologists & Speech Therapists01
Health Inspector02
Lap Technician02
Audio metrician01
Physio Therapist01
Audiologist01

சம்பள விவரம்

சம்பளம் பதவிக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் 14

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சுயசான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன், மாவட்ட சுகாதார அலுவலர், எண்.38, ஜெயில் ஹில் ரோடு, சிடி ஸ்கேன் அருகில், உதகமடலம்-643001 என்ற முகவரிக்கு 15-ஜூன்-2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க இறுதி நாள் 15 ஜூன் 2026

Official Notification & Application form pdfClick here
Join Our Telegram Channel (Free Job Alert)Click here
Read More  Job Vacancy in Tirunelveli | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 37 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *