Railway ALP Recruitment 2026 11127 Assistant Loco Pilot Vacancy Tamil

இந்திய இரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot வேலைவாய்ப்பு 2026 – மாத சம்பளம் 63,200 வரை

Railway ALP Recruitment 2026

இந்திய ரயில்வே துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. Railway Recruitment Board நாடு முழுவதும் 11,127 Assistant Loco Pilot பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு வேலைக்காக தயாராகும் 10ம் வகுப்பு முடித்து ITI, Diploma மற்றும் Degree முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

நிறுவனத்தின் பெயர்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB)

பணியின் பெயர்

Assistant Loco Pilot (ALP)

மொத்த காலியிடங்கள்

இந்தியா முழுவதும் மொத்தம் 11,127 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பள விபரம்

Assistant Loco Pilot பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதனுடன் DA, HRA மற்றும் பிற அரசு சலுகைகளும் வழங்கப்படும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி
  • ITI (NCVT / SCVT)
  • Diploma (Mechanical, Electronics, Electrical or Automobile)
  • Engineering Degree

வயது வரம்பு

  • குறைந்தபட்ச வயது – 18
  • அதிகபட்ச வயது – 30

அரசு விதிகளின்படி BC, MBC, SC, ST உள்ளிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex – Servicemen – அரசு விதிமுறைகளின் படி

தேர்வு முறை

  1. CBT 1 ( Computer Based Test)
  2. CBT 2
  3. Computer Based Aptitude test
  4. ஆவண சரிபார்ப்பு
  5. மருத்துவ பரிசோதனை

விண்ணப்ப கட்டணம்

  • General /OBC – 500 ரூபாய்
  • SC / ST / பெண்கள்- 250 ரூபாய்

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

Railway Recruitment Board Assistant Logo Pilot (ALP) வேலைக்கு ஆன்லைனில் உள்ள விண்ணப்பிக்க கீழ்க்கண்ட படிகளை பின்பற்றவும்.

  1. RRB-யின் அதிகாரப்பூர்வ https://www.rrbapply.gov.in அல்லது https://www.rrbchennai.gov.in இணையதளத்திற்கு செல்லவும்.
  2. CEN 01/2026 – Assistant Loco Pilot (ALP) என்பதை தேர்வு செய்யவும்.
  3. Notification-ஐ முழுமையாக படித்து உங்களுடைய Eligibility-யை சரிபார்க்கவும்.
  4. Apply Online என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.
  5. மொபைல் எண் மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  6. Registration ID & Password கொண்டு Login செய்யவும்.
  7. விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
  8. முக்கியமான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  9. ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  10. விண்ணப்பத்தை Submit செய்து pdf டவுன்லோட் செய்யவும்.
Read More  Indian Navy Recruitment 2025 | 1097 vacancies | last date 18/7/2025 | apply now

ஏன் இந்த வேலை முக்கியம்?

இந்திய ரயில்வே வேலை என்பது மிகவும் மதிப்புமிக்க அரசு வேலைகளில் ஒன்றாகும். நல்ல வேலை, நல்ல சம்பளம், வேலை பாதுகாப்பு, ஓய்வூதிய நன்மைகள் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.06.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *