பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

பா.ஜ.க படுதோல்வி :

By election results, bjp lost in by election

குஜராத்தில் 2 தொகுதிகள் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று மற்ற நான்கு இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

இதில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் குஜராத்தில் ஒரு தொகுதியை மட்டும் வென்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

Read More  Today Gold Rate in Trichy | திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!!!

Leave a Comment