Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

chennai public distribution grievance camp june 13 2026
Latest News

சென்னையில் 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் – 13 ஜூன் 2026 முழு விவரம்…

By Sivananthan
June 11, 2026
0
Join for More Updates...

சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் நலன்களை தமிழக மக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைதீர்ப்பு சிறப்பு மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டை தொடர்பான குறைகள், புதிய விண்ணப்பங்கள், பெயர் சேர்த்தல் அல்லது பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அனைத்து ரேஷன் சேவைகளும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் (OTP) வழியாக மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெறும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More  RE-NEET UG Admit Card 2026 Released Date | NEET UG Exam மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்...

Tags:

Chennai ration camp June 2026
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
District Health Society Tiruppur Recruitment 2026
Previous

District Health Society Tiruppur Recruitment 2026 | 97 vacancies | Apply now

Tiruvallur District Health Society Recruitment 2026
Next

Tiruvallur District Health Society Recruitment 2026 | 38 vacancies | Apply now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme