சென்னையில் 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் – 13 ஜூன் 2026 முழு விவரம்…
சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 13.06.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் நலன்களை தமிழக மக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு…