Current Job Vacancy in Namakkal:
Job Vacancy in Namakkal என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 67 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 16/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Namakkal District Village Assistant Job Details:
| நிறுவனத்தின் பெயர் | நாமக்கல் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலி பணியிடங்கள் | 67 Village Assistant Post |
| வேலை இடம் | நாமக்கல் மாவட்டம் |
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 18/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 16/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.namakkal.nic.in |
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
Job Vacancy in Namakkal (Taluk Vice) :
| 1. | நாமக்கல் தாலுகா – 14 |
| 2. | சேந்தமங்கலம் தாலுகா – 11 |
| 3. | கொல்லிமலை தாலுகா– 04 |
| 4. | மோகனூர் தாலுகா – 13 |
| 5. | திருச்செங்கோடு தாலுகா – 12 |
| 6. | குமாரபாளையம் தாலுகா – 02 |
| 7. | பரமத்திவேலூர் – 11 |
| மொத்தம் | 67 |
நாமக்கல் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- விட்டமநாய்க்கன்பட்டி கிராமம் (1)
- காதப்பள்ளி கிராமம் (1)
- மேலப்பட்டி மேல்முகம் கிராமம் (1)
- நரவலூர் தொட்டிபாளையம் கிராமம் (1)
- பெரிய கவுண்டம்பாளையம் கிராமம் (1)
- தளிகை கிராமம் (1)
- ராசாம்பாளையம் கிராமம் (1)
- ரங்கப்பநாய்க்கன் பாளையம் கிராமம் (1)
- திண்டமங்கலம் கிராமம் (1)
- ச.நாட்டமங்கலம் கிராமம் (1)
- கண்ணூர்பட்டி கிராமம் (1)
- ஏ.கே.சமுத்திரம் கிராமம் (1)
- கரடிப்பட்டி குரூப் கிராமம் (1)
- ஏளுர் கிராமம் (1)
சேந்தமங்கலம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- மேலப்பட்டி பிட் – 2 கிராமம் (1)
- திருமலைகிரி கிராமம் (1)
- எஸ்.பழையபாழையம் (1)
- அக்ரஹார பழையபாளையம் கிராமம் (1)
- பெருமாபட்டி மேற்கு கிராமம் (1)
- போடிநாயக்கன்பட்டி கிராமம் (1)
- எரும்பட்டி கிராமம் (1)
- வரகூர் கிராமம் (1)
- பவித்திரம் கிராமம் (1)
- கோணாங்கிப்பட்டி கிராமம் (1)
- பவித்திரம் புதூர் கிராமம் (1)
கொல்லிமலை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- திருப்புளிநாடு கிராமம் (1)
- அரியூர்நாடு கிராமம் (1)
- வளப்பூர்நாடு கிராமம் (1)
- சேலூர்நாடு கிராமம் (1)
மோகனூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- ராசிபாளையம் கிராமம் (1)
- ஆரியூர் கிராமம் (1)
- இடும்பன்குளம் கிராமம் (1)
- செங்கப்பள்ளி கிராமம் (1)
- கொமாராபாளையம் கிராமம் (1)
- காளிபாளையம் கிராமம் (1)
- கே.புளியம்பட்டி கிராமம் (1)
- பெரமாண்டம்பாளையம் கிராமம் (1)
- அ.மணப்பள்ளி கிராமம் (1)
- சின்னபெத்தாம்பட்டி கிராமம் (1)
- ஆண்டாபுரம் கிராமம் (1)
- அக்ரஹார மேட்டுப்பட்டி கிராமம் (1)
- அக்ரஹார வாழவந்தி கிராமம் (1)
திருச்செங்கோடு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- திருமங்கலம் (1)
- மல்லசமுத்திரம் மேல்முகம் (1)
- பருத்திப்பள்ளி (1)
- மின்னாம்பள்ளி (1)
- இராமாபுரம் (1)
- புஞ்சை புதுப்பாளையம் (1)
- கிளாப்பாளையம் (1)
- இளநகர் (1)
- முசிறி (1)
- மானத்தி (1)
- சின்னமணலி (1)
- உஞ்சனை (1)
குமாரபாளையம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- கிளியனூர் கிராமம் (1)
- களியனூர் அக்ரஹாரம் கிராமம் (1)
பரமத்திவேலூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- சோழசிராமணி கிராமம் (1)
- ஜமீன் இளம்பள்ளி (1)
- சிறுநல்லிகோவில் கிராமம் (1)
- தி.கவுண்டம்பாளையம் கிராமம் (1)
- பெரியசோளிபாளையம் கிராமம் (1)
- வடைகரையாத்தூர் மேல்முகம் கிராமம் (1)
- எம்.குன்னத்தூர் கிராமம் (1)
- அ.குன்னத்தூர் கிராமம் (1)
- சீராப்பள்ளி கிராமம் (1)
- கோதூர் அக்ரஹாரம் கிராமம் (1)
- மேல்சாத்தாம்பூர் கிராமம் (1)
நாமக்கல் மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.
கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
- பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
| 1. | UR – 21 முதல் 32 வரை |
| 2. | BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை |
| 3. | PWD – 21 முதல் 42 வரை |
கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
How to Submit Namakkal District Village Assistant Recruitment 2025 Job Application:
விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 18/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 16/08/2025 மாலை 05:45 மணிவரை |
| தேர்வு நடைபெறும் தேதி | தேதி பின்னர் அறிவிக்கப்படும் |
| நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி | தேதி பின்னர் அறிவிக்கப்படும் |
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:
| நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு | இங்கே தொடவும் |
| கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்பு | இங்கே தொடவும் |