Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Virudhunagar District Village Assistant Recruitment 2025, Job Vacancy in Virudhunagar, Tamilnadu government jobs 2025,
State Govt Jobs

Virudhunagar District Village Assistant Recruitment 2025 | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 38 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

By Sivananthan
July 23, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Virudhunagar District Village Assistant Recruitment 2025:
  • Virudhunagar District Village Assistant Recruitment 2025 (Job Details):
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
    • Job Vacancy in Virudhunagar (Taluk Vice) :
    • காரியாபட்டி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • சிவகாசி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • ராஜபாளையம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • அருப்புக்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • சாத்தூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • திருச்சுழி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • விருதுநகர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • வெம்பக்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
  • கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
    • இதர தகுதிகள்:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit Virudhunagar District Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

Virudhunagar District Village Assistant Recruitment 2025:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 38 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் காலியிடங்களுக்கு நிரப்பப்படும் அந்தந்த பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க https://www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 19/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Virudhunagar District Village Assistant Recruitment 2025 (Job Details):

நிறுவனத்தின் பெயர்விருதுநகர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்38 Village Assistant Post
வேலை இடம்விருதுநகர் மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி19/08/2025 மாலை 05:45 மணிக்கு முன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.virudhunagar.nic.in

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:

Job Vacancy in Virudhunagar (Taluk Vice) :

1.காரியாபட்டி தாலுகா – 05
2.சிவகாசி தாலுகா– 04
3.ராஜபாளையம் தாலுகா– 02
4.அருப்புக்கோட்டை தாலுகா – 07
5.சாத்தூர் தாலுகா – 11
6.திருச்சுழி தாலுகா – 01
7.விருதுநகர் தாலுகா – 04
8.வெம்பக்கோட்டை தாலுகா – 04

காரியாபட்டி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சிங்கநாதபுரம் (1)
  • அல்லிக்குளம் (1)
  • சந்தனேந்தல் (1)
  • புதுக்குளம் (1)
  • சின்ன ஆலங்குளம் (1)
Read More  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | TN Government Jobs...

சிவகாசி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • ஆ.மீனாட்சிபுரம் (1)
  • கொங்கலாபுரம் (1)
  • நமஸ்கரித்தான்பட்டி (1)
  • பூரணச்சந்திராபுரம் (1)

ராஜபாளையம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • கொல்லங்கொண்டான் (1)
  • மேட்டுப்பட்டி (1)

அருப்புக்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • செம்பட்டி (1)
  • இறைசின்னம்பட்டி (1)
  • கொங்கணக்குறிச்சி (1)
  • கள்ளக்காரி (1)
  • சுண்டக்கோட்டை (1)
  • குருணைக்குளம் (1)
  • புரசலூர் (1)

சாத்தூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சுப்ரமணியபுரம் (1)
  • மடம்சின்னஓடைப்பட்டி (1)
  • பெத்துரெட்டிபட்டி (1)
  • சிந்துவம்பட்டி (1)
  • அய்யம்பட்டி (1)
  • சிந்தப்பள்ளி (1)
  • எம்.சொக்கலிங்கபுரம் (1)
  • ஆத்திப்பட்டி (1)
  • சின்னத்தம்பியாபுரம் (1)
  • ஓவநாயக்கம்பட்டி (1)
  • கோட்டப்பச்சேரி (1)

திருச்சுழி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சுந்தரத்தான் (1)

விருதுநகர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • எல்லிங்கநாயக்கன்பட்டி (1)
  • புல்லலக்கோட்டை (1)
  • கன்னிசேரிபுதூர் (1)
  • கோட்டநத்தம் (1)

வெம்பக்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சூரார்பட்டி (1)
  • சேர்வைகாரன்பட்டி (1)
  • குகன்பாறை (1)
  • ஒ.முத்துச்சாமிபுரம் (1)

விருதுநகர் மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

இதர தகுதிகள்:

21.07.2025 அன்று விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதித் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.

வசிப்பிடம், மிதி வண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன், தமிழில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன், நேர்காணல் ஆகியவைகளுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு காலிப் பணியிடங்களுக்குப் பணிநியமனம் செய்யப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நாளன்று உடற்தகுதி சான்றிதழினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் அடிப்படை விதிகளுள் விதி-10-ன்படி சமர்ப்பித்தல் வேண்டும்.

Read More  Sivagangai District Village Assistant Recruitment 2025 | சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அழைப்புக்கடிதம் பெறுவது மட்டுமே பணி நியமனத்திற்கான ஆணையெனக் கருதப்பட மாட்டாது.

பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றுகள் சரிபார்க்கப்படும். ஆவண நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit Virudhunagar District Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்ப படிவத்தினை virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடைசி நாளான 19.08.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வாசித்தல் மற்றும் எழுதும் திறனறித்தேர்விற்கும், நேர்முகத்தேர்விற்கும் உரிய நாள் குறிப்பிட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியே கடிதம் அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி19/08/2025 மாலை 05:45 மணிவரை
தேர்வு நடைபெறும் தேதி19/09/2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி03/10/2025

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Job Vacancy in VirudhunagarTamilnadu Govt Jobs 2025Virudhunagar District Village Assistant Recruitment 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Dharmapuri, Dharmapuri District Village Assistant Recruitment 2025
Previous

Dharmapuri District Village Assistant Recruitment 2025 | தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 39 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

Tamilnadu Govt Arts and Science College Recruitment 2025
Next

Tamilnadu Govt Arts & Science College Recruitment 2025 | 574 Vacancy Only ; Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme