Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Job Vacancy in Dharmapuri, Dharmapuri District Village Assistant Recruitment 2025
State Govt Jobs

Dharmapuri District Village Assistant Recruitment 2025 | தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 39 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

By Sivananthan
July 22, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Dharmapuri District Village Assistant Recruitment 2025:
  • Dharmapuri District Village Assistant Recruitment 2025 (Job Details):
  • தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
    • Job Vacancy in Dharmapuri (Taluk Vice) :
    • தர்மபுரி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • காரிமங்கலம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • நல்லம்பள்ளி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • பாலக்கோடு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • பென்னாகரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
  • கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit Dharmapuri District Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

Dharmapuri District Village Assistant Recruitment 2025:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 39 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.Dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 20/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Dharmapuri District Village Assistant Recruitment 2025 (Job Details):

நிறுவனத்தின் பெயர்தர்மபுரி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்39 Village Assistant Post
வேலை இடம்தர்மபுரி மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி20/08/2025 மாலை 05:45 மணிக்கு முன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.Dharmapuri.nic.in

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:

Job Vacancy in Dharmapuri (Taluk Vice) :

1.தர்மபுரி தாலுகா – 12
2.காரிமங்கலம் தாலுகா– 02
3.நல்லம்பள்ளி தாலுகா– 07
4.பாலக்கோடு தாலுகா – 08
5.பென்னாகரம் தாலுகா – 10

தர்மபுரி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • ஏ.ரெட்டிஅள்ளி (1)
  • அளேதருமபுரி (1)
  • நல்லனஹல்லி (1)
  • கோணங்கிநாயக்கனஅள்ளி (1)
  • குப்பூர் (1)
  • வெள்ளாளப்பட்டி (1)
  • புளுதிக்கரை (1)
  • அக்கமனஅள்ளி (1)
  • உங்குரானஹள்ளி (1)
  • முக்கல்நாயக்கனஅள்ளி (1)
  • மிட்டாநூலஹள்ளி (1)
  • கோடுஅள்ளி (1)
Read More  Tirupathur District Village Assistant Recruitment 2025 | திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 32 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

காரிமங்கலம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • போகாரஅள்ளி (1)
  • கொங்கரப்பட்டி (1)

நல்லம்பள்ளி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • பாலஜங்கமனஅள்ளி (1)
  • ஏலகிரி (1)
  • டொக்குபோதனஅள்ளி (1)
  • பாளையம் (1)
  • தொப்பூர்காணிகாரஅள்ளி (1)
  • மானியதஅள்ளி (1)
  • மூக்கஅள்ளி (1)

பாலக்கோடு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • கும்மனூர் (1)
  • செல்லியம்பட்டி (1)
  • சாமனூர் (1)
  • பெரியானூர் (1)
  • கொரவாண்டஅள்ளி (1)
  • அண்ணாமலைஅள்ளி (1)
  • பிக்கனஅள்ளி (1)
  • ஜிட்டாண்டஅள்ளி (1)

பென்னாகரம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • பத்ரஅள்ளி (1)
  • கெண்டேனஅள்ளி (1)
  • பெரும்பாலை (1)
  • வட்டுவனஅள்ளி (1)
  • ஒப்பனப்பகவுண்டனஅள்ளி (1)
  • தித்தியோப்பனஅள்ளி (1)
  • நாகமரை (1)
  • சிடுமனஅள்ளி (1)
  • தொன்னகுட்டஅள்ளி (1)
  • இராமகொண்டஅள்ளி (1)

தர்மபுரி மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit Dharmapuri District Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி20/08/2025 மாலை 05:45 மணிவரை
தேர்வு நடைபெறும் தேதி22/09/2025 முதல் 30/09/2025 வரை (சனி,ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து)
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி16/10/2025 முதல் 27/10/2025 வரை (சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்த்து)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

தர்மபுரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
தர்மபுரி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
காரிமங்கலம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
நல்லம்பள்ளி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
பாலக்கோடு தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
பென்னாகரம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Dharmapuri District Village Assistant Recruitment 2025Job Vacancy in DharmapuriTamilnadu Govt Jobs 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Namakkal, Namakkal District Village Assistant Recruitment 2025, Tamilnadu government jobs,
Previous

Job Vacancy in Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 67 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

Virudhunagar District Village Assistant Recruitment 2025, Job Vacancy in Virudhunagar, Tamilnadu government jobs 2025,
Next

Virudhunagar District Village Assistant Recruitment 2025 | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 38 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme