Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Karur District Village Assistant Recruitment 2025, Karur Job Vacancy
State Govt Jobs

Karur District Village Assistant Recruitment 2025 | கரூர் மாவட்டத்தில் உள்ள 27 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

By Sivananthan
July 28, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Karur District Village Assistant Recruitment 2025:
  • Overview of  Karur District Village Assistant Recruitment 2025: 
  • கரூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக உள்ள கிராம உதவிப் பணியாளர் காலியிடங்கள்:
    • புகழூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • மண்மங்கலம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • கடவூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • கிருஷ்ணராயபுரம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • குளித்தலை வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • கரூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
  • கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
    • Important dates:
  • How to apply for Karur District Village Assistant Recruitment 2025 Job Application:
    • தேவையான ஆவணங்கள்:
    • Selection process:
      • கரூர் கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வுமுறை:
    • Document Required:
    • Salary:
    • தேர்வு முறை:
  • Karur District Village Assistant Recruitment 2025 Notification & Apply Link:

Karur District Village Assistant Recruitment 2025:

கரூர் மாவட்ட கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது தமிழ்நாட்டில் குறிப்பாகத் கரூர் மாவட்டத்தில் அரசு வேலைக்குத் தேடுபவர்களுக்கு ஒரு மதிப்பு மிக்க வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியாற்ற விரும்பினால் நிலையான அரசு பதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு இது.

கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைதளத்திலிருந்து, pdf வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து 22/08/2025 மாலை 05:00 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு வேலைகள் மற்றும் மத்திய அரசு வேலைகள் சம்மந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Overview of  Karur District Village Assistant Recruitment 2025: 

  • Recruiting Authority: Karur District Revenue Department
  • Job Category: Tamil Nadu state Govt Job
  • Job Type: Regular
  • Post name: Village Assistant
  • Job location: Karur district, Tamil Nadu
  • Total vacancies: 27
  • Notification Release: 28/07/2025
  • Application Start Date: 28/07/2025
  • Last Date Apply: 26/08/2025
  • Mode of application: offline (based on official notification) 
  • Official website: https://www.karur.nic.in/
Read More  Job Vacancy in Coimbatore | கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

கரூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக உள்ள கிராம உதவிப் பணியாளர் காலியிடங்கள்:

1. புகழூர் தாலுகா – 01
2. மண்மங்கலம் தாலுகா – 05
3. கடவூர் தாலுகா – 04
4. கிருஷ்ணராயபுரம் தாலுகா – 05
5. குளித்தலை தாலுகா – 05
6. கரூர் தாலுகா – 04
7. அரவக்குறிச்சி தாலுகா – 03
மொத்தம் – 27

புகழூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • வேட்டமங்கலம் கிழக்கு

மண்மங்கலம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • நஞ்சைகடம்பன்குறிச்சி
  • அப்பிபாளையம்
  • பள்ளபாளையம்
  • நெரூர் தெற்கு
  • ஆத்தூர்

கடவூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • தொண்டமாங்கிணம்
  • மத்தகிரி
  • இடையப்பட்டி மேற்கு
  • மாவத்தூர்

கிருஷ்ணராயபுரம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சிவாலயம் தெற்கு
  • பஞ்சப்பட்டி
  • மகாதானபுரம் வடக்கு
  • வீரியபாளையம்
  • போத்துராவுத்தன்பட்டி

குளித்தலை வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • சேப்ளாப்பட்டி
  • நங்கவரம் வடக்கு 2
  • ஆலத்தூர்
  • பாதிரிப்பட்டி
  • கல்லடை

கரூர் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • பாகநத்தம்
  • ஆச்சிமங்கலம்
  • புத்தாம்பூர்
  • உப்பிடமங்கலம் மேற்கு

அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாக்கம்
  • கொடையூர்
  • சாந்தப்பாடி

கரூர் மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கீழே உள்ள PDF-ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதைத் தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1. UR – 21 வயது முதல் 32 வரை
2. BC/MBC/SC/ST/SCA – 21 வயது முதல் 37 வரை
3. PWD – 21 வயது முதல் 42 வரை

Important dates:

EventDate
Notification Release 28/07/2025
Application Start Date 28/07/2025
Last Date Apply 26/08/2025
Exam Date
Interview Date

How to apply for Karur District Village Assistant Recruitment 2025 Job Application:

  • கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும்.
  • 2025 விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பத்தைக் கவனமாகப் பூர்த்தி செய்யவும்.
Read More  சேலம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacuncy in Salem...

தேவையான ஆவணங்கள்:

  • 1. கல்விச்சான்றிதழ்கள் 
  • 2. முகவரி ஆதார சான்றிதழ் 
  • 3. ஜாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்) 
  • 4. பாஸ்போர்ட் அளவுப் புகைப்படங்கள்

விண்ணப்பத்தைக் கவனமாகப் பூர்த்தி செய்து கரூர் தாலுகா அலுவலகத்தில் காலக்கெடுவிற்கு முன் சமர்ப்பிக்கவும்.

Selection process:

கரூர் கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வுமுறை:

  • 1. தகுதியின் அடிப்படையில் தேர்வு
  • 2. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • 3. சான்றிதழ் சரிபார்ப்பு

Document Required:

  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • சமூக சான்றிதழ் (இடஒதுக்கீட்டிற்கு)
  • வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை

Salary:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

Karur District Village Assistant Recruitment 2025 Notification & Apply Link:

கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் – Website Link
புகழூர் Notification – Website Link
மண்மங்கலம் Notification – Website Link
கடவூர் Notification – Website Link
கிருஷ்ணராயபுரம் Notification – Website Link
குளித்தலை Notification – Website Link
கரூர் Notification – Website Link
அரவக்குறிச்சி Notification – Website Link
கரூர் மாவட்ட விண்ணப்ப படிவம் – Apply Here

கரூர் மாவட்ட கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025 அரசுத்துறையில் ஒரு பணியைத் தொடங்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த பாதையை வழங்குகிறது. அறிவிப்பை முழுமையாகப் படித்துக் காலக்கெடுவிற்கு முன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். 

சம்பந்தப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.மேலும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு வேலைகள்பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Tags:

Job Vacancy in KarurKarur District Village Assistant Recruitment 2025Tamilnadu Govt Jobs 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Tirupathur District village Assistant Recruitment 2025
Previous

Tirupathur District Village Assistant Recruitment 2025 | திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 32 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

TN Govt Jobs 2025, Tamil Nadu Government Jobs 2025
Next

2025-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – முழுமையான வழிகாட்டி

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme