Current Job Vacancy in Coimbatore:
Job Vacancy in Coimbatore என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 61 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 18/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Coimbatore District Village Assistant Job Details:
| நிறுவனத்தின் பெயர் | கோயம்புத்தூர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலி பணியிடங்கள் | 61 Village Assistant Post |
| வேலை இடம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 17/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 18/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.coimbatore.nic.in |
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
Job Vacancy in Coimbatore (Taluk Vice) :
| 1. | கிணத்துக்கடவு தாலுகா – 04 |
| 2. | கோயம்புத்தூர் வடக்கு – 06 |
| 3. | மேட்டுப்பாளையம் தாலுகா– 05 |
| 4. | ஆனைமலை தாலுகா – 05 |
| 5. | பேரூர் தாலுகா – 02 |
| 6. | அன்னூர் தாலுகா – 07 |
| 7. | சூலூர் – 11 |
| 8. | பொள்ளாச்சி – 21 |
கிணத்துக்கடவு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- சொலவம்பாளையம் (1)
- சோழனூர் (1)
- கிருஷ்ணராயபுரம் (1)
- தேவனாம்பாளையம் (1)
கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- பிளிச்சி கிழக்கு & பிளிச்சி மேற்கு (1)
- பெரியநாயக்கன்பாளையம் (1)
- நரசிம்மநாயக்கன்பாளையம் (1)
- குருடம்பாளையம் (1)
- தெலுங்குபாளையம் (1)
- அனுப்பர்பாளையம் (1)
மேட்டுப்பாளையம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- தோலம்பாளையம் (1)
- வெள்ளியங்காடு (1)
- சிறுமுகை (1)
- சின்னகள்ளிப்பட்டி (1)
- சிக்காரம்பாளையம் (1)
ஆனைமலை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- மார்ச்சநாயக்கன் பாளையம் (குரூப்) காளியப்பகவுண்டன் புதூர் (1)
- தளவாய்பாளையம் (1)
- காளியாபுரம் (வடக்கு) (1)
- அங்கலக்குறிச்சி (1)
- துறையூர் (1)
பேரூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- தீத்திப்பாளையம் (1)
- பேரூர் செட்டிபாளையம் (1)
அன்னூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- கருப்பூர் (1)
- வடக்கலூர் (1)
- பிள்ளையப்பம்பாளையம் (1)
- மசக்கவுண்டன் செட்டிபாளையம் (1)
- காட்டம்பட்டி (1)
- கீரணத்தம் (1)
- கொண்டையம்பாளையம் (1)
சூலூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- அரசூர் (1)
- அப்பநாயக்கன்பட்டி (1)
- இடையர்பாளையம் (1)
- செலக்கரிச்சல் (1)
- வாரப்பட்டி (1)
- செஞ்சேரிப்புத்தூர் (1)
- தாளக்கரை (1)
- கரவழிமாதப்பூர் (1)
- பச்சாபாளையம் (1)
- வதம்பச்சேரி (1)
- ஜல்லிபட்டி (1)
பொள்ளாச்சி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- ராமபட்டிணம் (1)
- நல்லூத்துக்குளி (1)
- பூசநாய்க்கன்தளி (1)
- ஒக்கிலிபாளையம் (1)
- ஆர்.பொன்னாபுரம் (1)
- குரும்பாளையம் (1)
- தொப்பம்பட்டி (1)
- வெள்ளாளபாளையம் (1)
- சந்திராபுரம் (1)
- மூலனூர் (1)
- அனுப்பர்பாளையம் (1)
- புளியம்பட்டி (1)
- கிட்டசூராம்பாளையம் (1)
- சங்கம்பாளையம் (1)
- ஜமீன் ஊத்துக்குளி (1)
- குளத்தூர் (1)
- மாக்கினாம்பட்டி (1)
- சோளபாளையம் (1)
- சீலக்காம்பட்டி (1)
- எஸ்.மலையாண்டிபட்டணம் (1)
- கஞ்சம்பட்டி (1)
கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.
கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
- பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
| 1. | UR – 21 முதல் 32 வரை |
| 2. | BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை |
| 3. | PWD – 21 முதல் 42 வரை |
கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
How to Submit Coimbatore District Village Assistant Recruitment 2025 Job Application:
விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 17/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 18/08/2025 மாலை 05:45 மணிவரை |
| தேர்வு நடைபெறும் தேதி | தேதி பின்னர் அறிவிக்கப்படும் |
| நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி | தேதி பின்னர் அறிவிக்கப்படும் |
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:
| கோயம்புத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
| கிணத்துக்கடவு தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| கோயம்புத்தூர் வடக்கு தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| மேட்டுப்பாளையம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| ஆனைமலை தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| பேரூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| அன்னூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| சூலூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| பொள்ளாச்சி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.F | இங்கே தொடவும் |
| கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்பு | இங்கே தொடவும் |