TN Teacher’s Recruitment 2025 | Tamil Nadu Teachers Job | 1996 Vacancy | Apply Now

TN teacher's Recruitment 2025

Tamil Nadu Teacher’s Recruitment 2025:

TN Teacher’s Recruitment 2025 என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்… ஆம் நீங்கள் வந்த இடம் சரியான இடம் தான். உங்களுக்கான பதிவு தான் இது…

தமிழ்நாட்டில் உள்ள 1996 பணியாசிரியர், உடலியல் இயக்குநர், கம்யூட்டர் ஆசிரியர் போன்ற காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 06/08/2025 க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசுபணிகள் பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

TN Teacher’s Recruitment Board 2025 Job Details:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்1996
வேலை இடம்தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி10/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.trb.tn.gov.in

TN TRB Job Openings:

Post Graduate Assistant / Physical Director Grade – I and Computer Instructor Grade-1 – 1996 Vacancies

Vacancy Details:

இந்தப் பணிக்கான அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF -ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Age Limit:

1.பொது பிரிவு – 53
2.For Scheduled Castes, Scheduled Tribes, Backward Class Muslims, Backward Classes, MBC/DNC, and Destitute Widow – 58 Years

Salary Details:

ரூபாய்.36,900 முதல் 1,16,600 வரை.

Selection Method:

  • எழுத்துத் தேர்வு (OMR Type) மற்றும் நேர்முகத் தேர்வு.
  • கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு.
  • சான்றிதழ் சரிபார்ப்பு
Read More  Tamilnadu Govt Arts & Science College Recruitment 2025 | 574 Vacancy Only ; Apply Now

How to Submit TN Teacher’s Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து https://www.trb.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Application Fee:

பொது பிரிவு – ரூ.600
SC/ST/SCA/PWD – ரூ.300

Important Dates:

அறிவிப்பு வெளிவந்த தேதி08/07/2025
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி10.07.2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025
விண்ணப்பம் திருத்த13.08.2025 முதல் 16.08.2025 வரை
தேர்வு நடைபெறும் தேதி28/09/2025

TN TRB Official Website Link & Apply Link:

அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *