தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?
அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் தமிழ்நாடு அரசு புது புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் புதுமை பெண் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. இது மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் உயர்கல்வி உறுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.மேலும் இத்திட்டத்தின்…