Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Govt Schemes

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் | விதிகளில் தளர்வு!!!

By Sivananthan
November 3, 2025
0
Join for More Updates...

தமிழக அரசு சார்பில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளியின் வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 25 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் பெயர் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 28 லட்சம் பயனாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Table of Contents

Toggle
  • மகளிர் உரிமைத்தொகை விதிகளில் தளர்வு:
  • புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்:
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இறுதி வாய்ப்பு:

மகளிர் உரிமைத்தொகை விதிகளில் தளர்வு:

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நியாய விலை கடை வாரியாக மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்ய களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்:

புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இறுதி வாய்ப்பு:

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க இயலாத நபர்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர்வு கூட்டங்களில் விண்ணப்பங்களை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 14 ஆம் தேதி வரை மட்டுமே ஆவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More  மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்? மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!!!
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
How to Apply for Tamilnadu Government Jobs in 2025
Previous

தமிழ்நாடு அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

Next

தமிழக ஊரக திறனாய்வு தேர்வு | 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்!!!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme