நாளை மின்தடை எந்தெந்த பகுதியில் தெரியுமா?

நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள், நாளை மின்தடை பகுதிகள்

நாளை வடகாடு பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம்!!!

நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன்காரணமாக வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்துவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி ஆகிய பகுதிகளில் நாளை (17.05.25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

Read More  Today Gold Rate in Trichy | திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *