Tamilnadu Govt Arts & Science College Recruitment 2025 | 574 Vacancy Only ; Apply Now
Tamilnadu Arts & Science College Recruitment 2025: தமிழ்நாடு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 574 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.tngasa.org வலைதளத்தில் 21/07/2025 முதல் 04/08/2025 அன்று மாலை 05:00 மணிவரை கிடைக்கும். விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் வேலைக்கான அறிவிப்பு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்தப் பணி சம்மந்தமான இதர செய்திகளுக்கும்,…