Sivagangai District Village Assistant Recruitment 2025 | சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

Sivagangai District Village Assistant Recruitment 2025, job Vacancy in Sivagangai

Table of Contents

Sivagangai District Village Assistant Recruitment 2025:

சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது தமிழ்நாட்டில் குறிப்பாகச் சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேலைக்குத் தேடுபவர்களுக்கு ஒரு மதிப்பு மிக்க வாய்ப்பு வழங்குகிறது. நீங்கள் வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணியாற்ற விரும்பினால் நிலையான அரசு பதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு இது.

கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைதளத்திலிருந்து, pdf வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து 23/08/2025 மாலை 05:00 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Overview of  Sivagangai District Village Assistant Recruitment 2025: 

  • Recruiting Authority: Sivagangai District Revenue Department
  • Job Category: Tamil Nadu state Govt Job
  • Job Type: Regular
  • Post name: village assistant
  • Job location: Sivagangai district, Tamil Nadu
  • Total vacancies: 16
  • Notification Release: 24/07/2025
  • Application Start Date: 24/07/2025
  • Last Date Apply: 23/08/2025
  • Mode of application: offline (based on official notification) 

சிவகங்கை மாவட்டத்தில் தாலுகா வாரியாக உள்ள கிராம உதவிப் பணியாளர் காலியிடங்கள்:

1. இளையான்குடி தாலுகா – 09
2. திருப்புவனம் தாலுகா – 01
3. தேவகோட்டை தாலுகா – 01
4. மானாமதுரை தாலுகா – 05
மொத்தம் – 16

இளையான்குடி வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • தாயமங்கலம்
  • ஆக்கவயல்
  • சாலைக்கிராமம்
  • விஜயன்குடி
  • மேலாயூர்
  • அரண்மனைக்கரை
  • சமுத்திரம்
  • வண்டல்
  • சீவலாதி
Read More  Virudhunagar District Village Assistant Recruitment 2025 | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 38 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

திருப்புவனம் வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • திருப்புவனம் புதூர்

தேவகோட்டை வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • ஆறாவயல்

மானாமதுரை வருவாய் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • வாகுடி
  • மாரநாடு
  • மேலப்பிடாவூர்
  • விளத்தூர்
  • மானாமதுரை

சிவகங்கை மாவட்டத்தில் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கீழே உள்ள PDF-ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதைத் தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1. UR – 21 வயது முதல் 32 வரை
2. BC/MBC/SC/ST/SCA – 21 வயது முதல் 37 வரை
3. PWD – 21 வயது முதல் 42 வரை

Important dates:

EventDate
Notification Release 24/07/2025
Application Start Date 24/07/2025
Last Date Apply 23/08/2025
Exam Date
Interview Date

How to apply for Sivagangai village Assistant job 2025:

  • சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிடவும்.
  • 2025 விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பத்தைக் கவனமாகப் பூர்த்தி செய்யவும்.

தேவையான ஆவணங்கள்:

  • 1. கல்விச்சான்றிதழ்கள் 
  • 2. முகவரி ஆதார சான்றிதழ் 
  • 3. ஜாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்) 
  • 4. பாஸ்போர்ட் அளவுப் புகைப்படங்கள்

விண்ணப்பத்தைக் கவனமாகப் பூர்த்தி செய்து சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் காலக்கெடுவிற்கு முன் சமர்ப்பிக்கவும்.

Selection process:

சிவகங்கை கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வுமுறை:

  • 1. தகுதியின் அடிப்படையில் தேர்வு
  • 2. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • 3. சான்றிதழ் சரிபார்ப்பு

Document Required:

  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • சமூக சான்றிதழ் (இடஒதுக்கீட்டிற்கு)
  • வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை

Salary:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

Sivagangai District Village Assistant Recruitment 2025 Notification & Apply Link:

சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் – Website Link
இளையான்குடி Notification – Website Link
திருப்புவனம் Notification – Website Link
தேவகோட்டை Notification – Website Link
மானாமதுரை Notification – Website Link
விண்ணப்ப படிவம் – Apply Here

சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025 அரசுத்துறையில் ஒரு பணியைத் தொடங்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த பாதையை வழங்குகிறது. அறிவிப்பை முழுமையாகப் படித்துக் காலக்கெடுவிற்கு முன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். 

Read More  தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Tenkasi | Apply Now

சம்பந்தப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள சிவகங்கை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.மேலும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு வேலைகள்பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *