Indian Navy Recruitment 2025:
இந்திய கடற்படையில் உள்ள Group B மற்றும் Group C ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள 1097 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்திய கடற்படை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் 05/07/2025 முதல் 18/07/2025 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் பல மத்திய, மாநில அரசு வேலைகள் பற்றிய தகவலை அறிய நம்முடைய Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Indian Navy Current notification Details:
நிறுவனத்தின் பெயர் | இந்திய கடற்படை |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
மொத்த காலி பணியிடங்கள் | 1097 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி | 05/07/2025 |
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இறுதி தேதி | 18/07/2025 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.joinindiannavy.gov.in |
current Indian Navy job openings:
No’s | Group | Job Name | Vacancy |
1. | B | staff nurse | 01 |
2. | B | Chargeman (Naval aviation) | 01 |
3. | B | Chargeman (Ammunition Workshop) | 08 |
4. | B | Chargeman (mechanic) | 49 |
5. | B | Chargeman (ammunition and explosive) | 53 |
6. | B | Chargeman (electrical) | 19 |
7. | B | chargeman (electronic and GYRO) | 05 |
8. | B | Chargeman (weapon electronic) | 05 |
9. | B | Chargeman (instrument) | 02 |
10. | B | chargeman (mechanical) | 11 |
11. | B | Chargeman (Heat Engine) | 07 |
12. | B | Chargeman (Mechanical Systems) | 04 |
13. | B | Chargeman (Metal) | 21 |
14. | B | Chargeman (Ship Building) | 11 |
15. | B | Chargeman (Millwright) | 05 |
16. | B | Chargeman (Auxiliary) | 03 |
17. | B | Chargeman (Refrigerator and AC) | 04 |
18. | B | Chargeman (Mechatronics) | 01 |
19. | B | Chargeman (Civil works) | 03 |
20. | B | Chargeman (Machine) | 02 |
21. | B | Chargeman (Planning, Production and Control) | 13 |
22. | B | Assistant Artist Retoucher | 02 |
23. | C | Pharmacist | 06 |
24. | C | Camera man | 01 |
25. | C | Store Superintendent (Armament) | 08 |
26. | C | Fire Engine Driver | 14 |
27. | C | Fireman | 90 |
28. | C | Storekeeper (Armament) | 176 |
29. | C | Civilian Motor Driver Ordinary Grade | 117 |
30. | C | Tradesman | 207 |
31. | C | Pest control worker | 53 |
32. | C | Bhandari | 01 |
33. | C | Lady Health Visitor | 01 |
34. | C | Multi Tasking Staff (Ministerial) | 94 |
35. | C | Multi Tasking Staff (Non-industrial) / (Ward Sahaika) | 81 |
36. | C | Multi Tasking Staff (Dresser) | 02 |
37. | C | Multi Tasking Staff (Dhobi) | 04 |
38. | C | Multi Tasking Staff (Mali) | 06 |
39. | C | Multi Tasking Staff (Barber) | 04 |
40. | C | Draughtsman (Construction) | 02 |
Indian Navy eligibility criteria:
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நீங்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று விரிவான அறிவிப்பின் மூலம் கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முறை:
- மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும் மற்றும் தேர்வு நேரம் 90 நிமிடங்கள் ஆகும்.
- தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் நடைபெறும்.
தேர்வு கட்டணம்:
SC/ST/PwBDs/முன்னால் இராணுவ வீரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இரண்டு 295 ரூபாய் தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சம்பளம்:
கீழே உள்ள இணைப்பில் சென்று ஒவ்வொரு பணிக்கும் உள்ள சம்பள விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.
how to submit Indian Navy Job Recruitment application 2025:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in -தில் 18/07/2025 முன் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்கள் பெறப்படும் ஆரம்ப தேதி | 05.07.2025 |
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இறுதி தேதி | 18.07.2025 |
Indian Navy official website and application links:
இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு | இங்கே தொடவும் |