Tiruvallur District Village Assistant Recruitment 2025:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 151 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் காலியிடங்களுக்கு நிரப்பப்படும் அந்தந்த பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது.இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க https://www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 23/07/2015 தேதி முதல் 22/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Village Assistant Vacancy 2025 in Tiruvallur (Job Details):
| நிறுவனத்தின் பெயர் | திருவள்ளூர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| மொத்த காலி பணியிடங்கள் | 151 Village Assistant Post |
| வேலை இடம் | திருவள்ளூர் மாவட்டம் |
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 23/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 22/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tiruvallur.nic.in |
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
Job Vacancy in Tiruvallur (Taluk Vice) :
| 1. | ஆவடி தாலுகா – 04 |
| 2. | கும்மிடிப்பூண்டி தாலுகா– 22 |
| 3. | பள்ளிப்பட்டு தாலுகா– 04 |
| 4. | பொன்னேரி தாலுகா – 30 |
| 5. | பூவிருந்தவல்லி தாலுகா – 21 |
| 6. | இரா.கி.பேட்டை தாலுகா – 10 |
| 7. | திருத்தனி தாலுகா – 11 |
| 8. | திருவள்ளூர் தாலுகா – 18 |
| 9. | ஊத்துக்கோட்டை தாலுகா – 31 |
ஆவடி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- அரங்கம் பாக்கம் (1)
- மேல்பாக்கம் (1)
- வெள்ளச்சேரி (1)
- கதவூர் (1)
கும்மிடிப்பூண்டி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- சின்னபுலியூர் (1)
- கொள்ளானூர் (1)
- பாலவாக்கம் (1)
- பெரியபுலியூர் (1)
- செதில்பாக்கம் (1)
- ரெட்டம்மேடு (1)
- வான்ராசிக்குப்பம் (1)
- அப்பாவரம் (1)
- குருவியகரம் (1)
- பெரியசோழியம்பாக்கம் (1)
- குருவாட்டுச்சேரி (1)
- நங்கப்பள்ளம் (1)
- மாதவரம் (1)
- வாணியம்மல்லி (1)
- சேர்பேடு (1)
- சிறுவாடா (1)
- வெண்குழி (1)
- முக்கரம்பாக்கம் (1)
- நெல்வாய் (1)
- அன்னப்பநாயக்கன்குப்பம் (1)
- காரணி (1)
- தர்க்காஸ்துகண்டிகை (1)
பள்ளிப்பட்டு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- இருதலைவாரிப்பட்டை (1)
- கொளத்தூர் (1)
- சாமந்தவாடா (1)
- பொதட்டூர்பேட்டை (மே) (1)
பொன்னேரி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- எண்ணூர் (1)
- சிறுளப்பஞ்சேரி (1)
- சிறுளப்பாக்கம் (1)
- கணவன்துறை (1)
- சீமாபுரம் (1)
- அருமந்தை (1)
- ஏப்ரஹான்புரம் (1)
- மாதவரம் (1)
- சின்னமுல்லைவாயில் (1)
- எர்ணாகுரஞ்சேரி (1)
- கொடிப்பள்ளம் (1)
- தோட்டக்காடு (1)
- மேல்சிங்கிலிமேடு (1)
- மாபுஸ்கான்பேட்டை (1)
- புதுப்பாக்கம் (1)
- சிறுவேளூர் (1)
- ஈஞ்சூர் (1)
- சூரப்பட்டு (1)
- மடியூர் (1)
- விடதண்டலம் (1)
- திருநிலை (1)
- மெரட்டூர் (1)
- பெரவள்ளூர் (1)
- தாங்கல் பெரும்புலம் (1)
- வழுதிகைமேடு (1)
- கண்டிகை (1)
- சேகண்யம் (1)
- மாரம்பேடு (1)
- அரசூர் (1)
- செங்குன்றம் (1)
பூவிருந்தவல்லி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- மடவிளாகம் (1)
- அரியமந்தநல்லூர் (1)
- வரதராஜபுரம் (1)
- நரசிங்கபுரம் (1)
- படூர் (1)
- மெய்யூர் (1)
- பாணவேடுதோட்டம் (1)
- உடையவர்கோயில் (1)
- கோபரசநல்லூர் (1)
- அமுதூர்மேடு (1)
- கோளப்பஞ்சேரி (1)
- நொச்சிமேடு (1)
- பாரிவாக்கம் (1)
- மேல்பாக்கம் (1)
- வயலாநல்லூர் (1)
- திருமலைராஜபுரம் (1)
- கொரட்டூர் (1)
- கோலடி (1)
- பெருமாளகரம் (1)
- நூம்பல் (1)
- நேமம் (1)
இரா.கி.பேட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- மைலார்வாடா (மே) (1)
- பத்மாபுரம் (1)
- பெத்தராமாபுரம் (1)
- ஸ்ரீவிலாசபுரம் (1)
- தேவலாம்பாபுரம் (1)
- வீரமங்கலம் – அ (1)
- மீசரகாண்டாபுரம் (1)
- இராஜாநகரம் (1)
- ஜி.சி.எஸ்.கண்டிகை ஆ (1)
- வீராணத்தூர் (1)
திருத்தணி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- இலுப்பூர் (1)
- அரும்பாக்கம் (1)
- கூளூர் (1)
- ஒரத்தூர் (1)
- சந்தானகோபாலபுரம் (1)
- பீரகுப்பம் (1)
- செருக்கனூர் (1)
- முருக்கம்பட்டு (1)
- சின்னமண்டலி (1)
- லட்சுமி விலாசபுரம் (1)
- ராஜபத்மாபுரம் (1)
திருவள்ளூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- இராமஞ்சேரி (1)
- காரணை (1)
- களியனூர் (1)
- ஒதிக்காடு (1)
- வதட்டூர் (1)
- திருக்கணஞ்சேரி (1)
- வேப்பம்பட்டு (1)
- கெருகம்பூண்டு (1)
- திருப்பேர் (1)
- கோவிந்தமேடு (1)
- கிளாம்பாக்கம் (1)
- அகரம் (1)
- பூண்டி (1)
- தொட்டிக்கலை (1)
- காரணை (1)
- ஆட்டுப்பாக்கம் (1)
- பேரத்தூர் (1)
- திருமணிக்குப்பம் (1)
ஊத்துக்கோட்டை வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
- தேவந்தவாக்கம் (1)
- கூரம்பாக்கம் (1)
- கல்பட்டு (1)
- கலவை (1)
- பென்னாலூர்பேட்டை (1)
- எல்லாபுரம் (1)
- அவிச்சேரி (1)
- ஆத்துப்பாக்கம் (1)
- கோட்டகுப்பம் (1)
- பெருமுடிவாக்கம் (1)
- அக்கரப்பாக்கம் (1)
- மைலாப்பூர் (1)
- அதிலிவாக்கம் (1)
- பாகல்மேடு (1)
- பனப்பாக்கம் (1)
- சூளைமேனி (1)
- செங்கரை (1)
- அன்னதானகாக்கவாக்கம் (1)
- மேல்மாளிகைப்பட்டு (1)
- நயப்பாக்கம் (1)
- ஆலப்பாக்கம் (1)
- தாராட்சி (1)
- அத்தங்கிகாவனூர் (1)
- தண்டலம் (1)
- மேலக்கரமனூர் (1)
- திம்மபூபாலபுரம் (1)
- மாம்பட்டு (1)
- லச்சிவாக்கம் (1)
- மஞ்சங்காரணை (1)
- பேரிட்டிவாக்கம் (1)
- செங்குன்றம் (1)
திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்களுக்கு எனக் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.அதனைக் கீழே உள்ள PDF ஐ பார்த்துத் தெரிந்து கொண்டு அந்தப் பணிக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.
கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
- பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
| 1. | UR – 21 முதல் 32 வரை |
| 2. | BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை |
| 3. | PWD – 21 முதல் 42 வரை |
இதர தகுதிகள்:
21.07.2025 அன்று விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதித் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
வசிப்பிடம், மிதி வண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன், தமிழில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன், நேர்காணல் ஆகியவைகளுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு காலிப் பணியிடங்களுக்குப் பணிநியமனம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நாளன்று உடற்தகுதி சான்றிதழினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் அடிப்படை விதிகளுள் விதி-10-ன்படி சமர்ப்பித்தல் வேண்டும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அழைப்புக்கடிதம் பெறுவது மட்டுமே பணி நியமனத்திற்கான ஆணையெனக் கருதப்பட மாட்டாது.
பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு எனக் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றுகள் சரிபார்க்கப்படும். ஆவண நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாகத் தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
How to Submit Tiruvallur District Village Assistant Recruitment 2025 Job Application:
விண்ணப்ப படிவத்தினை https://www.tiruvallur.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் திருவள்ளூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கடைசி நாளான 22.08.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
வாசித்தல் மற்றும் எழுதும் திறனறித்தேர்விற்கும், நேர்முகத்தேர்விற்கும் உரிய நாள் குறிப்பிட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியே கடிதம் அனுப்பப்படும்.
முக்கிய தேதிகள்:
| விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி | 23/07/2025 |
| விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி | 22/08/2025 மாலை 05:45 மணிவரை |
| தேர்வு நடைபெறும் தேதி | 06/10/2025 தேதி முதல் 13/10/2025 தேதிவரை |
| நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி | 06/10/2025 தேதி முதல் 13/10/2025 தேதி வரை |
Tiruvallur District Village Assistant Recruitment 2025 Notification Links & Apply Links:
| திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு | இங்கே தொடவும் |
| ஆவடி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| கும்மிடிப்பூண்டி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| பள்ளிப்பட்டு தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| பொன்னேரி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| பூவிருந்தவல்லி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| இரா.கி.பேட்டை தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| திருத்தணி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| திருவள்ளூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| ஊத்துக்கோட்டை தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே தொடவும் |
| கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்பு | இங்கே தொடவும் |