BHEL Recruitment 2025:
கூகுளில் BHEL Recruitment 2025 என்று தேடுகிறீர்களா உங்களுக்கான பதிவு தான் இது.
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 515 Artisans Grade 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்ற இணையதளத்தில் 16/07/2015 முதல் 18/08/2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வேலை சம்பந்தமான அறிவிப்பைக் கவனமாகப் படித்து எந்தப் பணிக்கு நீங்கள் தகுதியோ அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு வேலை சம்மந்தமான அறிவிப்புகளைத் தினமும் பெற நமது Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.
BHEL Recruitment 2025 Details:
| நிறுவனத்தின் பெயர் | பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனம் |
| அறிவிப்பு எண் | 04/2025 |
| மொத்த காலியிடங்கள் | 515 |
| வேலை வகை | இந்திய அரசு வேலை |
| தற்காலிக / நிரந்தர வேலை | நிரந்தர வேலை |
| வேலை இடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முதல் தேதி | 16.07.2025 |
| விண்ணப்பத்தை விண்ணப்பிக்கக் கடைசி தேதி | 18.08.2025 |
| விண்ணப்பிக்க | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.careers.bhel.in |
எந்தெந்த வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது:
Fitter – 176, Welder – 97, Turner – 51, Machinist – 104, Electrician – 65, Electronics Mechanic – 18, Foundryman – 04 என மொத்தம் 515 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
BHEL Educational Qualification:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேசிய வர்த்தக சான்றிதழ் (NTC) மற்றும் தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) உடன் பொது/OBC பிரிவினர் 60% மதிப்பெண்களுடன் மற்றும் SC/ST பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் (01/07/2025) 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், முன்னால் இராணுவ வீரர்களுக்கு இந்திய அரசாங்க விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.
Selection Method for BHEL and Application Fees:
- Computer-Based Exam
- Skill Test & Document Verification
SC/ST/Ex-servicemen/PWD பிரிவினருக்கு 472 ரூபாயும், மற்ற அனைவருக்கும் 1072 ரூபாயும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சம்பள விபரம்:
BHEL Recruitment 2025 மூலம் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக 29,500 முதல் 65,000 வரை வழங்கப்படும்.
How to submit BHEL Recruitment 2025 Application Online:
விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் 16/07/2025 லிருந்து 18/07/2025 க்கு முன் https://careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.
BHEL Official Website Link & Application Link:
| Official Website Link | Click Here |
| Application Link | Click Here |