தமிழ்நாடு அரசு 10,11 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேதி அறிவிப்பு!!!

10th,11th Exam Result Date 2025 TamilNadu:

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான 10 வது வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரையும், 11 வகுப்புகான தேர்வுகள் மார்ச் 05 முதல் 27 வரையிலும் நடைபெற்றது.

தற்போது இந்த இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு மே 16, வெள்ளிக்கிழமை காலையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அன்று மதியமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

How to Check TN 10th, 11th Result 2025?

  • முதலில் dge.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறகு இணையதளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் “TN SSLC Result 2025” என்ற இணைப்பிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் “TN Class 11 Result 2025” என்ற இணைப்பிலும் செல்ல வேண்டும்.
  • பிறகு பதிவு எண் (Registration number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை தெரிந்து கொள்ளலாம்.
  • Sivananthan

    I'm Sivananthan, a passionate Tamil blogger and the founder of Tamil Blogger (tamilblogger.com). Since 2019, I’ve been dedicated to sharing timely and informative content in Tamil on politics, cinema, sports, business, technology, and trending news. My mission is to keep Tamil readers informed, engaged, and empowered through quality writing.

    Related Posts

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    இந்திய தேர்தல் ஆணையம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நிலையை அறிந்து கொள்ள எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பும் அனுப்பப்படும்.…

    Read more

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பித்து 15 நாட்களில் பெறுவது எப்படி?

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

    போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!!!

    பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

    பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு?

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

    மத்திய அரசு Fastag-ல் புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?