தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10th Pass Vacancy…

Thoothukudi District Village Assistant Recruitment 2025: 10th Pass Vacancy என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 77 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.thoothukudi என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்…

Thoothukudi District Village Assistant Recruitment 2025, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு, 10th Pass Vacancy