செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10 காலியிடங்கள் அறிவிப்பு!!!
Chengalpattu District Village Assistant Recruitment 2025: Tamilnadu Government Jobs என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள் உங்களுக்கான பதிவு தான் இது… செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 10 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து…