Home Guard Job Recruitment 2026

தமிழக அரசு ஊர் காவல் படையில் வேலைவாய்ப்பு 2026!!! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்…

Home Guard Job Recruitment 2026:

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான (14/02/2026) தேர்வு நடைபெற உள்ளது.

தகுதி:

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது உள்ள ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  • ஆண்கள் 165 சென்டிமீட்டர் மற்றும் பெண்கள் 155 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும்.
  • கடலோர ஊர்க்காவல் படைக்கு கட்டாயம் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
  • தேசிய மாணவ படை, மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 11) வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், மார்பளவு புகைப்படம், ஆதார் அட்டை அசல் அல்லது நகல் ஆகியவற்றை தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டும்.

Read More  தமிழ்நாடு அரசு 10,11 வது வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேதி அறிவிப்பு!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *