Indian Army SSC Recruitment 2025 | 381 Vacancies Only; Apply Now
Indian Army Technical Recruitment 2025 Indian Army SSC Recruitment 2025 Technical மற்றும் Non-technical பதவிகளுக்கான பாதுகாப்புப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருதரப்பினருக்கும் சேர்த்து மொத்தம் 381 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 24/07/2025 மதியம் 03:00 மணி முதல் 22/08/2025 மதியம் 03:00 மணிவரை கிடைக்கும். Indian Army Short Service Commission பணிக்கு, விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பைக்…
