AAICLAS Recruitment 2026 Notification Out | 12th Pass Airport Jobs | Salary ₹22,500
AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant (Security) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனம்:
AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS)
பதவி:
Assistant (Security)
பணியிடம்:
- திருப்பதி – 09
- திருச்சி – 23
- மதுரை – 09
- புவனேஸ்வர் – 09
- உதய்பூர் – 12
மொத்த காலிப்பணியிடங்கள்: 62+
கல்வித் தகுதி:
- 12ஆம் வகுப்பு தேர்ச்சி
- பொதுப்பிரிவு – குறைந்தபட்சம் 60%
- SC/ST – குறைந்தபட்சம் 55%
வயது வரம்பு:
01.06.2026 தேதிப்படி அதிகபட்சம் 27 வயது
சம்பள விவரம்:
- முதல் ஆண்டு – ₹21,500
- இரண்டாம் ஆண்டு – ₹22,000
- மூன்றாம் ஆண்டு – ₹22,500
விண்ணப்ப கட்டணம்:
- General / OBC – ₹500
- SC / ST / EWS / பெண்கள் – ₹100
விண்ணப்ப தொடக்க தேதி:
11.06.2026
கடைசி தேதி:
02.07.2026
தேர்வு முறை:
- ஆன்லைன் விண்ணப்பம்
- நேர்காணல் / Interaction அடிப்படையிலான தேர்வு
தேவையான ஆவணங்கள்:
- 12th Marksheet
- ஆதார் அட்டை
- சாதி சான்றிதழ் (தேவையெனில்)
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- கையொப்பம்
விண்ணப்பிக்கும் முறை
- AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டும். பின்னர் Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்.
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.
முக்கிய தகவல்:
இந்த வேலை இந்தியா முழுவதும் மாற்றுப்பணியிட வாய்ப்புடன் வழங்கப்படுகிறது. ஒரே இடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் அதிகாரப்பூர்வ அப்டேட்களுக்கு AAICLAS Careers பக்கத்தை தொடர்ந்து பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert) | Click here |