Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

RTE APPLY TAMIL
Latest News

RTE Admission Tamil Nadu 2026 – Apply Online, Last Date & Full Guide

By Sivananthan
April 13, 2026
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • RTE என்றால் என்ன?
  • How to Apply RTE Tamilnadu 2026:
  • RTE Tamilnadu 2026 Admission Process:
  • RTE-ன் மூலம் சேர்க்க தேவையான ஆவணங்கள்:
  • RTE நோக்கம் ( RTE Objective):
  • RTE (2026-2027) தகுதி (RTE Eligibility):
    • வயது:
    • வருமானம்:
    • பள்ளி-வீடு தூரம்:
    • சமூக பிரிவு:
  • முக்கிய தேதிகள் (Important Dates):

RTE என்றால் என்ன?

RTE என்பதன் முழு பெயர் “Right to Education Act” .

இந்தச் சட்டம் ‘Right of children to free and compulsory Education act’ என்று பொருள்.

RTE என்பது இந்தியாவில் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கும் சட்டம்.

இது அரசு – அரசு உதவி – தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்… தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு.

How to Apply RTE Tamilnadu 2026:

  • ஆன்லைன் மற்றும் அருகில் உள்ள பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • RTE Official Website -க்கு செல்லவும்.
  • New Registration Click செய்யவும்.
  • Children Details Fill செய்யவும்.
  • Documents Upload செய்யவும்.
  • Near by School Select செய்யவும்.
  • Submit செய்து Acknowledgement Download செய்யவும்.

RTE Tamilnadu 2026 Admission Process:

  • பொதுவாக April – May மாதங்களில் Open ஆகும்.
  • Online Lottery System மூலம் Selection செய்யப்படும்.

RTE-ன் மூலம் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

  • பிறப்பு சான்று (Birth Certificate) வயது சரிபார்க்க அவசியம்.
  • முகவரி சான்று (Address proof) Nativity (or) Residence Certificate
  • வருமான சான்றிதழ் (Income Certificate) பெற்றோர் ஆண்டு வருமானம் 2,00,000 கீழ் உள்ளதா என்பதை அறிய
  • வகுப்பு சான்றிதழ் (Community Certificate) SC/ST/BC/MBC Reservation Category -க்கு பயன்படும்.
  • ஆதார் அட்டை (Aadhar Card) குழந்தை + பெற்றோர்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size Photo) குழந்தை + பெற்றோர்

RTE நோக்கம் ( RTE Objective):

  • அனைவருக்கும் கல்வி
  • சமூக சமத்துவம் உருவாக்குதல்
  • குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வி
  • பள்ளி விட்டு விலகும் குழந்தைகளை குறைத்தல்

RTE (2026-2027) தகுதி (RTE Eligibility):

வயது:

LKG – ஆகஸ்ட் 01,2022 முதல் ஜுலை 31, 2023 குள் பிறந்திருக்க வேண்டும்.

1ம் வகுப்பு – ஆகஸ்ட் 01,2019 முதல் ஜூலை 31, 2020 குள்ள பிறந்திருக்க வேண்டும்.

Read More  NEET தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் எதை கொண்டு செல்லலாம்? எதை கொண்டு செல்லக்கூடாது? முழு வழிகாட்டி 2026

வருமானம்:

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2,00,000-குள் இருக்க வேண்டும்.

பள்ளி-வீடு தூரம்:

பள்ளியில் இருந்து குழந்தையின் வீடு 1 முதல் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும்.

சமூக பிரிவு:

SC/ST/BC/MBC | Economic Weaker Section (EWS)

முக்கிய தேதிகள் (Important Dates):

ஏப்ரல் 20 முதல் மே 18, 2026 (மாலை 5 மணி) வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏப்ரல் 22 முதல் மே 19, 2026 வரை சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்.

மே 22, 2026 குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

Tags:

RTE 2026RTE Apply Online Tamilnadu
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Home Guard Job Recruitment 2026
Previous

தமிழக அரசு ஊர் காவல் படையில் வேலைவாய்ப்பு 2026!!! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்…

Railway ALP Recruitment 2026 11127 Assistant Loco Pilot Vacancy Tamil
Next

இந்திய இரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot வேலைவாய்ப்பு 2026 – மாத சம்பளம் 63,200 வரை

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme