Indian Navy Recruitment 2025 | 1097 vacancies | last date 18/7/2025 | apply now
Indian Navy Recruitment 2025: இந்திய கடற்படையில் உள்ள Group B மற்றும் Group C ஆகிய பணிகளுக்கு காலியாக உள்ள 1097 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்திய கடற்படை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் 05/07/2025 முதல் 18/07/2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பல மத்திய, மாநில அரசு வேலைகள் பற்றிய தகவலை அறிய நம்முடைய Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள். Indian Navy Current…
