நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் (11/06/2025)
நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட்: தமிழகத்தில் நாளை (11/06/2025) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் தமிழக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதம் ஒரு நாள் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும் மின்சார கம்பிகள் அருகே உள்ள மரக்கிளைகள் வெட்டப்படும். இதில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடையானது செய்யப்படும்.ஒரு சில பகுதிகளில் மாலை 4…