Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Job Vacancy in Vellore, Vellore District Village Assistant Recruitment 2025, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள்
State Govt Jobs

வேலூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Vellore | Apply Now

By Sivananthan
July 16, 2025
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • Vellore District Village Assistant Recruitment 2025:
  • Vellore Village Assistant Job Details:
  • வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:
    • Job Vacancy in Vellore (Taluk Vice):
    • காட்பாடி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • குடியாத்தம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • அணைக்கட்டு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • K.V.குப்பம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
    • வேலூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:
  • கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:
    • வயது வரம்பு:
  • கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:
    • தேர்வு முறை:
  • How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:
    • முக்கிய தேதிகள்:
  • வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

Vellore District Village Assistant Recruitment 2025:

Job Vacancy in Vellore என்று கூகுளில் தேடுகிறவரா? நீங்கள்! ஆம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.உங்களுக்கான பதிவு தான் இது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராம உதவிப் பணியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க https://www.vellore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கிராம உதவி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து PDF வடிவில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து 12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்து அந்தப் பணிக்கு நீங்கள் தகுதியுடையவரா? எனத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Vellore Village Assistant Job Details:

நிறுவனத்தின் பெயர்வேலூர் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்கள்30 Village Assistant Post
வேலை இடம்வேலூர் மாவட்டம்
விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி14/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025 மாலை 05:45 மணிக்கு முன்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.vellore.nic.in

வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாகக் காலிப்பணியிடங்கள்:

Job Vacancy in Vellore (Taluk Vice):

1.காட்பாடி தாலுகா – 09
2.குடியாத்தம் தாலுகா – 08
3.அணைக்கட்டு தாலுகா– 08
4.K.V.குப்பம் தாலுகா – 01
5.வேலூர் தாலுகா – 04

காட்பாடி வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • கொல்லப்பள்ளி
  • பரமசாத்து
  • மேல்பாடி
  • உண்ணாமலை சமுத்திரம்
  • தாராபடவேடு
  • மாதாண்ட குப்பம்
  • அரும்பருத்தி
  • குகையநல்லூர்
  • வள்ளிமலை
Read More  Trichy DHS Recruitment 2026 Notification Out | Medical Officer, Health Visitor & DEO Jobs

குடியாத்தம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • உள்ளி
  • சிங்கல்பாடி
  • கூத்தம்பாக்கம்
  • அரகம்சேரி
  • சித்தாத்தூர்
  • கல்லப்பாடி
  • வீரிசெட்டிபள்ளி
  • வரதரெட்டிபள்ளி

அணைக்கட்டு வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • ஆர்ஜாதி
  • கீழாச்சூர்
  • மகமதுபுரம்
  • நேமந்தபுரம்
  • வசந்தநடை
  • இறையன்காடு
  • வல்லண்டராமம்
  • இலவம்பாடி

K.V.குப்பம் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • நாகல் கிராமம்

வேலூர் வட்டத்தின் கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள கிராமங்கள்:

  • விருபாட்சிபுரம்
  • பாலம்பாக்கம்
  • மேல்மொணவூர்
  • மோட்டுப்பாளையம்

கிராம உதவிப் பணியாளர் கல்வித்தகுதி:

  • பத்தாம் வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் பிழையின்றி படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதே தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால் அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

1.UR – 21 முதல் 32 வரை
2.BC/MBC/SC/ST/SCA – 21 முதல் 37 வரை
3.PWD – 21 முதல் 42 வரை

கிராம உதவிப் பணியாளரின் சம்பள விபரம்:

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்படும் கிராம உதவிப் பணியாளர்களுக்கு மாதம் ரூபாய்.11,100 முதல் 35,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

How to Submit TN Village Assistant Recruitment 2025 Job Application:

விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி14/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி12/08/2025 மாலை 05:45 மணிவரை
தேர்வு நடைபெறும் தேதி10/09/2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி25/09/2025

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு விண்ணப்ப மற்றும் அறிவிப்பு இணைப்புகள்:

வேலூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதள இணைப்புஇங்கே தொடவும்
வேலூர் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
காட்பாடி தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
குடியாத்தம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
அணைக்கட்டு தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
K.V.குப்பம் தாலுகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு P.D.Fஇங்கே தொடவும்
கிராம உதவிப் பணியாளர் பணி விண்ணப்ப இணைப்புஇங்கே தொடவும்

Tags:

Job Vacancy in VelloreTamilnadu Government Jobs 2025Vellore District Village Assistant Recruitment 2025
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Job Vacancy in Tenkasi, Tenkasi District Village Assistant Recruitment 2025, TN Govt Jobs 2025
Previous

தென்காசி மாவட்டத்தில் உள்ள 24 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Job Vacancy in Tenkasi | Apply Now

Job vacancy in tirunelveli, tirunelveli district village assistant recruitment 2025
Next

Job Vacancy in Tirunelveli | திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 37 கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | Apply Now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme