ICF Chennai Apprentice Recruitment 2025 | 1010 Vacancy | Apply Now

Icf chennai apprentice recruitment 2025

ICF Chennai Apprentice Recruitment 2025:

கூகுளில் ICF Chennai Apprentice Recruitment 2025 என்று தேடுகிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது.

IIntegral Coach Factory Chennai -ல் காலியாக உள்ள 1010 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்ற இணையதளத்தில் 12/07/2015 முதல் 11/08/2025 மாலை 05:30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் வேலை சம்பந்தமான அறிவிப்பைக் கவனமாகப் படித்து எந்தப் பணிக்கு நீங்கள் தகுதியோ அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு வேலை சம்மந்தமான அறிவிப்புகளைத் தினமும் பெற நமது Tamilblogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

BHEL Recruitment 2025 Details:

நிறுவனத்தின் பெயர்Integral Coach Factory Chennai
அறிவிப்பு எண் PB/RR/39/App/2025
மொத்த காலியிடங்கள் 1010
தற்காலிக / நிரந்தர வேலைதற்காலிக வேலை
வேலை இடம் சென்னை
விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முதல் தேதி12.07.2025 காலை 09:30 முதல்
விண்ணப்பத்தை விண்ணப்பிக்கக் கடைசி தேதி11.08.2025 மாலை 05:30 வரை
விண்ணப்பிக்கஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pb.icf.gov.in/act2025

எந்தெந்த வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது:

Carpenter – 50, Electrician – 160, Fitter – 180, Machinist – 50, Painter – 50, Welder – 180, MLT-Radiology – 05, MLT-Pathology – 5, PASAA – 10 என மொத்தம் 1010 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.மேலும் எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள அதிகாரப்பூர்வ Notification PDF ஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ICF Chennai Apprentice 2025 Educational Qualification:

எந்தெந்த வேலைக்கு என்னென்ன தகுதி என்பதை கீழே உள்ள Official Website மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

Ex-ITI Category விண்ணப்பதாரர் 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.Non-ITI Category 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், வயது தளர்வு வழங்கப்படுகிறது.

Selection Method for ICF Chennai and Application Fees:

  • Merit List
  • Cirtificate Verification

SC/ST/Women/PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் விலக்கு அளிக்கபட்டுள்ளது, மற்ற அனைவருக்கும் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சம்பள விபரம்:

Freshers 10th -க்கு மாதம் 6000 ரூபாயும், Freshers 12th மற்றும் EX-ITI Holder-க்கு 7000 ரூபாயும் வழங்கப்படும்.

How to submit ICF Chennai Apprentice Recruitment 2025 Application Online:

விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் 12/07/2025 காலை 09:30 லிருந்து 11/08/2025 மாலை 05:30 க்கு முன் https://www.pb.icf.gov.in/act2025 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை விண்ணப்பிக்க ஆரம்ப தேதி12/07/2025 காலை 09:30 மணி முதல்
விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி 11/08/2025 மாலை 05:30 மணி வரை

ICF Chennai Official Website Link & Application Link:

Official Website LinkClick Here
Notification PDFClick Here
Application LinkClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *