Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

NIACL Apprentice Recruitment 2026
Apprentice

NIACL Apprentice Recruitment 2026 – 550 காலிப்பணியிடங்கள் | தகுதி, தேர்வு முறை, சம்பளம், விண்ணப்பிக்கும் வழிமுறை

By Sivananthan
June 24, 2026
0
Join for More Updates...

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான The New India Assurance Company Limited (NIACL) தற்போது Apprentice Recruitment 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் இந்தியா முழுவதும் மொத்தம் 550 Apprentice Training Seats நிரப்பப்பட உள்ளன.

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு அரசு நிறுவனத்தில் அனுபவம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

Table of Contents

Toggle
  • முக்கிய தேதிகள்
  • மொத்த காலிப்பணியிடங்கள்
  • மாத உதவித்தொகை
  • கல்வித்தகுதி
  • வயது வரம்பு
      • வயது தளர்வு
  • யார் விண்ணப்பிக்க முடியாது?
  • NIACL Apprentice Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை
    • Step 1 – NATS Portal Registration
    • Step 2 – BFSI SSC Portal
  • விண்ணப்ப கட்டணம்
      • General / EWS / OBC (Male)
      • General / EWS / OBC (Female)
      • SC / ST / PwBD
  • தேர்வு முறை
  • Regional Language Test
  • ஆவண சரிபார்ப்பு
  • பயிற்சி காலம்
  • குறிப்புகள்
  • குறிப்பு
      • NIACL Apprentice மாத சம்பளம் எவ்வளவு?
      • மொத்த பணியிடங்கள் எத்தனை?
      • Training கால1ம் எவ்வளவு?
      • இது நிரந்தர வேலைவாய்ப்பா?

முக்கிய தேதிகள்

  • Online Registration தொடக்கம் – 23.06.2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 06.07.2026
  • Online Exam – 12.07.2026

மொத்த காலிப்பணியிடங்கள்

மொத்த Apprentice பணியிடங்கள் – 550

தமிழ்நாட்டிற்கு – 46 பணியிடங்கள்

மாத உதவித்தொகை

தேர்வு செய்யப்பட்ட Apprentices-க்கு:

₹12,300 மாதந்தோறும் வழங்கப்படும்

இதற்கு கூடுதல் ஊதியம் அல்லது அரசு ஊழியர் சலுகைகள் வழங்கப்படாது.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள்:

  • ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • Graduation முடித்த தேதி 01.01.2022 முதல் 01.06.2026 வரை இருக்க வேண்டும்

அதற்கு முன் அல்லது பிறகு Graduation முடித்தவர்கள் தகுதியற்றவர்கள்.

வயது வரம்பு

01.06.2026 நிலவரப்படி:

  • குறைந்தபட்ச வயது – 21
  • அதிகபட்ச வயது – 30

பிறந்த தேதி:

02.06.1996 முதல் 01.06.2005 வரை

வயது தளர்வு

  • SC / ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PwBD – 10 வருடம்

யார் விண்ணப்பிக்க முடியாது?

கீழே உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்:

  • ஏற்கனவே Apprenticeship முடித்தவர்கள்
  • தற்போது Apprenticeship செய்பவர்கள்
  • Graduation முடித்து 1 வருடத்திற்கு மேல் வேலை அனுபவம் உள்ளவர்கள்

NIACL Apprentice Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க இரண்டு கட்டங்கள் உள்ளன.

Step 1 – NATS Portal Registration

முதலில் NATS Portal-ல் பதிவு செய்ய வேண்டும்.

Read More  PWD Tamil Nadu Apprentices Recruitment 2026–27 | 760 காலிப்பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தேவையானவை:

  • Aadhaar Card
  • Email ID
  • Mobile Number
  • Passport Size Photo
  • Degree Certificate

Step 2 – BFSI SSC Portal

NATS பதிவு முடிந்த பிறகு:

  • தனிப்பட்ட தகவல்கள்
  • கல்வி விவரங்கள்
  • மாநில தேர்வு
  • தேர்வு கட்டணம்

அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

General / EWS / OBC (Male)

₹944

General / EWS / OBC (Female)

₹708

SC / ST / PwBD

₹236

(GST உட்பட)

தேர்வு முறை

Online Written Test நடைபெறும்.

பாடம்கேள்விகள்மதிப்பெண்
General / Financial Awareness2525
General English2525
Quantitative & Reasoning2525
Computer Knowledge2525

மொத்தம்:

  • 100 கேள்விகள்
  • 100 மதிப்பெண்கள்
  • 60 நிமிடங்கள்

Regional Language Test

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை:

  • படிக்க
  • எழுத
  • பேச

தெரிந்திருக்க வேண்டும்.

10 அல்லது 12ஆம் வகுப்பில் அந்த மொழி படித்திருந்தால் Language Test தேவையில்லை.

ஆவண சரிபார்ப்பு

Shortlist ஆனவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

  • Aadhaar / PAN / Voter ID
  • 10th Certificate
  • 12th Marksheet
  • Degree Certificate
  • Category Certificate

பயிற்சி காலம்

Training காலம்:

12 மாதங்கள்

Training முடிந்ததும் Assessment நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு Certificate வழங்கப்படும்.

குறிப்புகள்

  • இது நிரந்தர வேலை அல்ல
  • Training முடிந்ததும் வேலை வழங்குவது கட்டாயமில்லை
  • Apprentices ஊழியர்களாக கருதப்பட மாட்டார்கள்

குறிப்பு

NIACL Apprentice Recruitment 2026 என்பது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு நல்ல பயிற்சி வாய்ப்பாகும். குறிப்பாக காப்பீட்டு துறையில் அனுபவம் பெற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து தேர்விற்கு தயாராகுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert)Click here
இன்றைய அரசு வேலைClick here

NIACL Apprentice மாத சம்பளம் எவ்வளவு?

12,300

மொத்த பணியிடங்கள் எத்தனை?

550

Training கால1ம் எவ்வளவு?

12 மாதங்கள்.

இது நிரந்தர வேலைவாய்ப்பா?

இல்லை, இது Apprenticeship Training மட்டுமே.

Read More  ICF Chennai Apprentice Recruitment 2025 | 1010 Vacancy | Apply Now

Tags:

NIACL Apprentice Recruitment 2026
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
PWD Tamil Nadu Apprentices Recruitment 2026
Previous

PWD Tamil Nadu Apprentices Recruitment 2026–27 | 760 காலிப்பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

coimbatore land records department recruitment 2026
Next

கோவை நில அளவைப் பதிவேடுகள் துறை வேலைவாய்ப்பு 2026 – 10ஆம் வகுப்பு தேர்ச்சி | மாதம் ₹58,500 வரை சம்பளம்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme