By election results, bjp lost in by election

பா.ஜ.க படுதோல்வி!!! இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு???

பா.ஜ.க படுதோல்வி :

By election results, bjp lost in by election

குஜராத்தில் 2 தொகுதிகள் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று மற்ற நான்கு இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

இதில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தும் குஜராத்தில் ஒரு தொகுதியை மட்டும் வென்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

Read More  தமிழ்நாடு அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *