Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

District Health Society Tiruppur Recruitment 2026
Latest Job News

District Health Society Tiruppur Recruitment 2026 | 97 vacancies | Apply now

By Sivananthan
June 10, 2026
0
Join for More Updates...

Table of Contents

Toggle
  • District Health Society Tiruppur Recruitment 2026
  • நிறுவனத்தின் பெயர்
  • மொத்த காலியிடங்கள்
  • சம்பள விவரம்
  • பதவியின் பெயர், காலியிடங்கள், கல்வித் தகுதி & வயது வரம்பு
  • விண்ணப்ப கட்டணம்
  • திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்க பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை
  • முக்கிய தேதிகள்

District Health Society Tiruppur Recruitment 2026

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் திருப்பூர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கீழ் காலியாக உள்ள 97 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு 29.06.2026 மாலை 5.00 மணிக்குள்
வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்

District Health Society Tiruppur (திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்)

மொத்த காலியிடங்கள்

மொத்த காலியிடங்கள் 97

சம்பள விவரம்

சம்பளம் பதவிக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

பதவியின் பெயர், காலியிடங்கள், கல்வித் தகுதி & வயது வரம்பு

பதவியின் பெயர்காலியிடங்கள்கல்வித் தகுதிவயது வரம்பு
Medical Officer
(UHWC)
06MBBSBelow 40
Staff Nurse /
MLHP
(UHWC/Rural)
11Diploma in General Nursing and
Midwifery (DGNM) or B.Sc.,
Nursing
Below 50
Multi Purpose
Health Worker
(Health Inspector –
Grade II)
2110thBelow 35
Dental Surgeon01Bachelor of Dental SurgeryBelow 40
Physiotherapist01Bachelor’s Degree in
physiotherapist (BPT) Desirable.

At least 2 years experience of working
in a Hospital.
Below 35
Audiologist
(Audiologist &
Speech
Therapists)

(GMCH)
0112th & B.scBelow 35
Audiometrician/
Audiometric
Assistant

(JDHS)
01Technical person with 1 year
Diploma in Hearing, Language
and speech (DHLS) from a RCI
recognized institute.
Below 35
Audiologist &
Speech Language
Pathologist

(JDHS)
01A Bachelor in Audiology & Speech
language Pathology/B.S.C (Speech
and hearing) from RCI recognized
institute.
Below 35
Early
Interventionist
cum Special
Educator cum
Social Worker
01Post Graduate in Sociology /
Social Work or Bachelor in
Physiotherapy
Below 35
Occupational
Therapist
01Bachelors / Master’s degree in
Occupational Therapy from a
recognized university.
Below 40
Account Assistant01B.Com graduate with Minimum
experience in maintenance of
accounts.
Below 35
Lab Technician
(Grade III)
04DiplomaBelow 50
Counsellor02Graduation, Post GraduationBelow 35
OT Technician /
OT Assistant
013 months OT Technician course
from recognised university/
institutions.
Below 35
Hospital
Worker/MPHW/
Sanitary Worker/
Security
448th Passed and should read
and write in Tamil
Below 59

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

Read More  தங்கத்தை இப்படி சேமித்தால் நீங்களும் கோடீஸ்வரர் தான்...

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்க பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சுயசான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுலவர், மாவட்ட நலச் சங்கம் (District Health Society)
147–பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641 602 – தொலைபேசி எண் : 0421
2478503.
என்ற முகவரிக்கு 29-ஜூன்-2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க இறுதி நாள் 29 ஜூன் 2026

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert)Click here

Tags:

Tituppur 2026 Jobs
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
Nilgiris GMGH Job Vacancy 2026 Apply Offline Tamil
Previous

Nilgiris GMGH Recruitment 2026 – அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு

chennai public distribution grievance camp june 13 2026
Next

சென்னையில் 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் – 13 ஜூன் 2026 முழு விவரம்…

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme