Skip to content
-
  • Instagram
  • Facebook
  • Telegram
TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

TN GOVT JOBS 2025 "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com"

Get the latest Tamil Nadu Govt Job Updates 2026 in Tamil. Daily TNPSC, TNEB, TRB, TNUSRB, and other department recruitment news in Tamil. Free Job Alerts for 10th, 12th, Diploma pass.

  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
  • Home
  • Latest Govt Job News
  • Central Govt Jobs
  • Tamilnadu Govt Jobs
  • Tamilnadu Govt Schemes
  • Govt Schemes
Close

Search

Trichy DHS Recruitment 2026
State Govt Jobs

Trichy DHS Recruitment 2026 Notification Out | Medical Officer, Health Visitor & DEO Jobs

By Sivananthan
June 16, 2026
0
Join for More Updates...

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Table of Contents

Toggle
  • நிறுவனம்
  • வேலை வகை
  • பணியிட விவரங்கள்
    • 1. Medical Officer (காசநோய் பிரிவு)
    • 2. Health Visitor (TB)
    • 3. Data Entry Operator
  • முக்கிய நிபந்தனைகள்
  • Trichy DHS Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை
  • விண்ணப்பிக்க கடைசி தேதி
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
    • குறிப்பு

நிறுவனம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – Trichy)

வேலை வகை

தமிழ்நாடு அரசு – ஒப்பந்த அடிப்படையிலான வேலை

பணியிட விவரங்கள்

1. Medical Officer (காசநோய் பிரிவு)

  • காலிப்பணியிடம்: 1
  • சம்பளம்: ரூ.63,000 / மாதம்
  • கல்வித்தகுதி:
    • MBBS முடித்திருக்க வேண்டும்
    • மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்
    • Community Medicine / Tuberculosis தொடர்பான அனுபவம் இருந்தால் முன்னுரிமை
  • வயது வரம்பு: 59 வயதிற்குள்

2. Health Visitor (TB)

  • சம்பளம்: ரூ.15,000 / மாதம்
  • கல்வித்தகுதி:
    • 10+2 அறிவியல் பிரிவு
    • Health / Counselling / Tuberculosis தொடர்பான அனுபவம்
    • Computer Operation சான்றிதழ் (குறைந்தது 2 மாதங்கள்)
  • வயது வரம்பு: 59 வயதிற்குள்

3. Data Entry Operator

  • சம்பளம்: ரூ.17,500 / மாதம்
  • கல்வித்தகுதி:
    • Computer Science / Computer Application பட்டப்படிப்பு
    • தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு திறன்

முக்கிய நிபந்தனைகள்

  • பணியிடங்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.
  • பணி நிரந்தரம் செய்யப்படாது.
  • பணியிட மாற்றம் வழங்கப்படாது.
  • தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பணியாற்ற வேண்டும்.

Trichy DHS Recruitment 2026 விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

19 ஜூன் 2026 – மாலை 5.00 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

துணை இயக்குநர் (காசநோய் பிரிவு),
மாவட்ட TB மையம், MGM வளாகம்,
புத்தூர், திருச்சிராப்பள்ளி – 17.

குறிப்பு

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
எங்களுடைய சமூக வலைதள பக்கம் (Free Job Alert)Click here
Read More  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | 10th Pass Vacancy...

Tags:

Trichy Hospital Jobs 2026Trichy jobs 2026
Author

Sivananthan

Sivananthan is the founder of Tamil Blogger, a website dedicated to publishing the latest Tamil Nadu Government Jobs, Central Government Jobs, exam notifications, hall tickets, results, and career updates in Tamil. Since 2019, he has been providing accurate and timely job information by referring to official recruitment notifications. His goal is to help government job aspirants across Tamil Nadu find reliable employment updates in one place.

Follow Me
Other Articles
AIIMS CRE-5 Recruitment 2026
Previous

AIIMS CRE-5 Recruitment 2026 அறிவிப்பு வெளியீடு | மத்திய அரசு வேலை வாய்ப்பு | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

TATA Institute of Fundamental Research Recruitment 2026
Next

TATA Institute of Fundamental Research Recruitment 2026 | Apply now

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — "Tamil Nadu Govt Jobs 2026 | TNPSC, TN Govt Job Updates in Tamil - TamilBlogger.com". All rights reserved. Blogsy WordPress Theme