RRB Recruitment 2025 | 6180 Vacancy | Last Date 28.07.2025 | Apply Now
RRB Recruitment 2025: இந்திய இரயில்வே துறையில் உள்ள RRB Technician Grade – I மற்றும் Grade – III ஆகிய இரண்டு பணிகளில் உள்ள 6,180 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்திய இரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbapply.gov.in -ல் 28.06.2025 முதல் 28.07.2025 வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முன் RRB Technician 2025 அறிவிப்பை கவனமாக படித்து தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கவும். RRB Notification…