ஜுலை 01 முதல் நாடு முழுவதும் இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு!!!
இரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: இந்தியாவில் பெரும்பாலான சாமானிய மக்கள் விரும்பி பயன்படுத்தும் தரைவழி போக்குவரத்து இரயில்கள் தான்.இந்நிலையில் இரயில் கட்டணம் உயர இருப்பதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இக்கட்டண உயர்வு ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இரயில்வே இணைக்கிறது.நீண்ட தூர பயணங்களுக்கு படுக்கை வசதி, டாய்லெட் வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் மக்கள் இரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். டிக்கெட் விலையும் … Read more