Tamilnadu Govt Arts & Science College Recruitment 2025 | 574 Vacancy Only ; Apply Now

Tamilnadu Govt Arts and Science College Recruitment 2025

Tamilnadu Arts & Science College Recruitment 2025:

தமிழ்நாடு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 574 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.tngasa.org வலைதளத்தில் 21/07/2025 முதல் 04/08/2025 அன்று மாலை 05:00 மணிவரை கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் வேலைக்கான அறிவிப்பு இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்தப் பணி சம்மந்தமான இதர செய்திகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பணிகள்பற்றித் தெரிந்து கொள்ள நமது Tamilbogger.com இணையதளத்துடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Tamilnadu Govt Arts & Science Current Notification Details:

Tamilnadu Govt Arts & Science Colleges
வேலை வகை : தமிழ்நாடு அரசு வேலை
தற்காலிக / நிரந்தர வேலை : தற்காலிக வேலை
மொத்த காலியிடங்கள் : 574
வேலை இடம் : தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பம் பெறப்படும் தேதி : 21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி : 04/08/2025 மாலை 05:45 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
சம்பளம் : ரூபாய் 25,000
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tngasa.org/

TN Govt Arts & Science College Recruitment 2025 | Subject & District Wise Vacancy Details in PDF :

Education Qualification for TN Govt Arts & Science College:

Tamilnadu Govt Arts and Science College Recruitment 2025, Tamilnadu Govt college Lecture jobs 2025

How to Submit Tamilnadu Govt Arts & Science College Recruitment 2025 Application:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் படிவத்தில் 21/07/2025 முதல் 04/08/2025 அன்று மாலை 05:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

Important Dates:

விண்ணப்பம் பெறப்படும் முதல் தேதி: 21/07/2025
விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதி : 04/08/2025 மாலை 05:00 மணி வரை

Tamilnadu Govt Arts and Science College Job Apply Link:

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
ஆன்லைன் விண்ணப்பம் : Apply Link
Read More  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம உதவிப் பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | TN Government Jobs...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *